Daily Usage Sentences
Yawn - கொட்டாவி விடு
Why are you yawning ?
Snore - குறட்டை விடு
Why are you snoring
Sneezing - தும்மல்
Why are you sneezing ?
Cough - இருமல்
Why are you coughing ?
Hiccups - விக்கல் (Hicough)
Why are you having hiccups ?
Belching - ஏப்பம்
Why are you belching ?
Stare - முறைத்து பார்
Why are you starrng me
Looking - பார்
Why are you looking ?
Blink - திரு திருவென பார்
She is blinking
Ogle - ஓர கண்ணால் பார்
Ravi ogled a girl
Peer - உற்று பார்
Do not peer that mobile
Peep - எட்டி பார்
Dont peep on the wall
மழை பெய்ய கூடுமா?
Is it likely to rain?
Could it happen like this ?
இது இப்படியும் நடக்க கூடுமா?
Can he do it?
அவனால் அது செய்ய முடியுமா?
It's quiet impossible
அது அறவே முடியாது/அது முடியவே முடியாது
It's out of question
அதை பற்றி பேசுவதற்கு ஒன்றுமே இல்லை
I feel I can't accept it
நான் அதை ஏற்று கொள்ள முடியாதென்று நினைக்கிறேன்
I don't think I can tackle (manage)
என்னால் சமாளிக்க முடியும் என்று நினைக்க முடியவில்லை
You have to do it
நீ அதை செய்யத்தான் வேண்டும்
You must do this work
நீ கண்டிப்பாக இந்த வேலையை செய்ய வேண்டும்
.none can compel you
யாரும் உன்னை கட்டாய படுத்த முடியாது
You need not
நீ செய்ய தேவையில்லை
I was thinking on the same lines
நானும் அதே மாதிரி தான் சிந்தித்து கொண்டிருந்தேன்
She is pretty good at that
அதில் அவள் திறமை உடையவள்
Does she know how to cook well
அவளுக்கு நன்றாக சமைக்க தெரியுமா
that's not true
அது உண்மையல்ல
Which would you prefer
நீங்கள் எதை அதிகம் விரும்புகிறீர்கள் அல்லது எதை பரிந்துரைப்பீர்கள்
Do up the buttons means
Button ஐ போடுங்கள்
(Shirt button)
Do up the hair
தலை முடியை அலங்கரியுங்கள்
Shirt ஐ மடித்து விடவது
Ufurl the umbrella ☂️
குடையை விரி
Knead the flour
மாவை பிசை
Comments
Post a Comment