Posts

Showing posts with the label #SpokenHindi #SasidharanAnnamalaiInstitute

Basic Hindi Words

ஆவோ - வாருங்கள் ஜாவோ - செல்லுங்கள் கியா - என்ன? கெய்சே - எப்படி? மே - நான் ஆப் - நீங்கள் நாம் - பெயர் முஜே அ முஜகோ - எனக்கு மேரா - என்னுடைய ஹோகா - ஆகும் கோலோ - திற படா - பெரிய சோட்டா - சிறிய மோட்டா - குண்டாக பத்லா - ஒல்லியாக  கொய் - யாராவது அ ஏதாவது  பூச்சோ - கேள் ஜல்தி - சீக்கிரம் சிற்ப் - மட்டும் சவால் - கேள்வி சீக் - கற்றுக்கொள் பூல் - மற குச் - கொஞ்சம் தே தோ - கொடு சச் - உண்மை  ஜூட் - பொய் அச்சா - நல்லது பூரா - அனைத்தும் மத் - வேண்டாம் சச் போலோ - உண்மை பேசு ஜூட் மத் போலோ - பொய் பேசாதே பராபர் - சமம் ஹட்டா - அகற்று அ நீக்கு ஊபர் - மேலே நீச்சே - கீழே அந்தர் - உள்ளே பாஹர் - வெளியே பெஹலே - முன்னாடி பாத்மே - அப்புறமா சப்சே பெஹலே - எல்லாவற்றிற்கும் முன்னாடி ஆஹே - முன்னால் படோ - நகர் ஹமேஷ - எப்போதும் ஆசான் - எளிதாக பசந்த் - பிடிக்கும் இதர் - இங்கே (யஹாங்) உதர் - அங்கே (வஹாங்) கிதர் - எங்கே (கஹாங்) சாம்நே - முன்னாலே இஸ்தரப் - இந்தப்பக்கம் உஸ்தரப் - அந்தப்பக்கம் கிஸ்தரப் - எந்தப்பக்கம் உசிதரஹ் - அந்த மாதிரி இஸ்லியே - அதுக்காக ஹோகாஹ் - நடக்கும் கூயூ கி - ஏனெனில் ஹர் - ஒவ்வொரு ம...