250 ஹிந்தி வார்த்தைகள்
*250 ஹிந்தி வார்த்தைகள்:* 1.வணக்கம் - நமஸ்தே 2. வீடு - கர் 3.யாராவது , ஏதாவது , ஒன்னுமில்லை- கொய் 4.எனக்காக- மேரேலியே உனக்காக - துமார லியே 5.என்னுடைய - மேரா உன்னுடைய - துமாரா 6.என்னுடன்- மேரே சாத் 7.எனக்காக - மேரேலியே எனக்காக வேலை செய் - மேரேலியே காம் கரோ 8.என்னிடம் - மேரேபாஸ் என்னிடம் கொடு - மேரேபாஸ் தே தோ 9.கொஞ்சம் - தோடா கொஞ்சம் - குச் 10.தண்ணீர் - பானி சூடான தண்ணீர் - கரம் பானி 11.பால் - தூத் 12.கொடு- தே தோ சூடான பால் எனக்கு கொடு - கரம் தூத் முஜே தே தோ 13.கொடுங்கள் - தே தீஜியே 14.இக்கு, உடைய - கா உஸ்கா - அவனுடைய இது அவனுடைய வீடு - யே உஸ்கா கர் ஹை. உன்கா - அவருடைய இன்கா - இவருடைய 15.உள்ளே - அந்தர் 16.வெளியே - பாகர் வீட்டுக்குள்ள என்ன இருக்கு - கர்கா அந்தர் கியா ஹை. 17.பழையா - புரானா 18.நான் , ல - மே மே நான் , ல வீட்ல - கர் மே ஆபீஸ்ல - ஆபிஸ்மே 19.சாப்பாடு - கானா சாப்பாடு சாப்பிடு - கானா காவோ 20.சீக்கிரம் - ஜல்தி 21.சொல்...