Posts

Showing posts with the label #SasidharanAnnamalaiInstitute

General Conversation உரையாடல்

08/10/2021 (மணிகண்டன்)  *பொது உரையாடல்*  இந்த அருமையான வாய்ப்பை அளித்த திரு சசிதரன் சார் அவர்களுக்கு நன்றி.   ** "" உரையாடல் "" ~ **  (தமிழ் & மணி)  தமிழ்: ஹாய், எப்படி இருக்கிறீர்கள் திரு மணிகண்டன்?   _மணி: நல்லது ஐயா, _  தமிழ்: உங்கள் குடும்ப உறுப்பினர்கள் எப்படி இருக்கிறார்கள்?   _மணி: எல்லாமே நல்லதுதான்.  தமிழ்: நீங்கள் எங்கே வேலை செய்கிறீர்கள்?   _மணி: நான் ஓமனில் வேலை செய்தேன், ஆனால் நான் கடந்த வருடம் அந்த நிறுவனத்தை விட்டு வெளியேறினேன். இப்போது நான் வேலை தேடுகிறேன், சமீபத்தில் எனக்கு 2 நிறுவனங்களிடமிருந்து சலுகை கிடைத்தது 1 கத்தார் ஷெல் பணிநிறுத்தம் மற்றும் இன்னொன்று ரஷ்யாவின் நீண்ட கால திட்டம், ஆனால் நான்  எதை தேர்வு செய்வது என்ற குழப்பம்.  தமிழ்: உங்கள் பூர்வீகம் எங்கே?   _மணி: எனது சொந்த ஊர் பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூர் கிராமத்திற்கு அருகில் உள்ளது.  தமிழ்: உங்கள் எதிர்காலத் திட்டம் என்ன?   _மணி: எனது ஏஐஎம் தரக் கட்டுப்பாட்டு மேலாளராக (மெக்கானிக்கல்) ஆக வேண்டும்.  தமிழ்: நீங்கள் ஆங்கிலத்தில...

Simple Present Tense and Simple Past Tense

I , we , you , they வந்தால் do  என்ற auxiliary verb மறைந்து வரும்  I go They go We go  You go Do I go? Do we go? Do they go? Do you go? Do you see? Do they study? He , She , it வந்தால் does என்ற auxiliary verb மறைந்து வரும்   For example: goes என்பது does + go, studies என்பது does+ study , sees என்பது does + see  He goes. Does he go? She studies. Does she study? She eats Does it eat? He reads. Does he read? She plays. Does she play? மற்றும் நாம் நினைவில் வைத்து கொள்ள வேண்டியது I, we, you , they , he, she, it எது வந்தாலும் past tense இல் did மற்றும் base form of the verb வரும். For example: He studied She played We went I saw இதில் studied , played , went , saw என்பதன் base verb முறையே study , go, see என்பதாகும்  எனவே கேள்வி பின் வருமாறு: Did he study? Did you go? Did i see? Did she play?

Some useful sentences

1.Serve food உணவை பரிமாறு 2.Yummy food/ Delicious food மிகவும் ருசியான உணவு 3.I relished the food உணவை ரசித்து சாப்பிட்டேன் 4.Main course முக்கிய உணவு 5.I am hiccupping எனக்குத் விக்கல் எடுக்கிறது 6.I am starved /I am famished (famy - பஞ்சம்)/ I am hungry எனக்குப் பசிக்கிறது 7.Stomach churning  வயிறு புரட்டுகிறது 8.Stmoach burning  வயிறு எரிகிறது 9.I am feeling full/ I am not hungry எனக்கு பசிக்கல 10.He is sharp and intelligent / he is brainy அவனுக்கு புத்திகூர்மை அதிகம் 11.He is dumb / He is stupid / He is dull headed அவன் புத்திகூர்மை இல்லை 12.This place is sticky இந்த இடம் பிசு பிசுநு இருக்குது 13.Mop the floor தரையை துடை 14.Remove the cob web ஒட்டடை எடு 15.Dust it தூசி தட்டு 16.Usually வழக்கமாக / unusually or contrary வழக்கத்துக்குமாறாக 17.Direct / one on one. / One to one நேருக்கு நேர் 18.Try to manage somehow / cope with the work / grapple with the situation எப்படியும் சமாளிக்க வேண்டும் 19.You come here once in a bluemoon / you come here rarely / you come here occasion...

Daily usage sentences

Dont disclose family' matters to neighbours. குடும்ப விஷயங்களை அண்டை வீட்டாரிடம் தெரிவிக்காதீர்கள். Don't involve in others personal matters. மற்றவர்களின் தனிப்பட்ட விஷயங்களில் ஈடுபட வேண்டாம். Dont share pin numbers to others. பின் எண்களை மற்றவர்களுக்கு பகிர வேண்டாம். Dont engage in illegal and unlawful activities.   சட்டவிரோத செயல்களில் ஈடுபட வேண்டாம்.  Dont try to provocate others.  மற்றவர்களை தூண்டிவிட முயற்சிக்காதீர்கள் Don't board in moving train. நகரும் ரயிலில் ஏற வேண்டாம். Don't support others blindly. மற்றவர்களை கண்மூடித்தனமாக ஆதரிக்காதீர்கள். Don't make noise. சத்தம் போடாதே. Don't go outside. வெளியே போகாதே. Don't close the door கதவை மூட  வேண்டாம் Dont pick the flower in the garden. தோட்டத்தில் பூ எடுக்க வேண்டாம்.   Don't  do this again.  இதை மீண்டும் செய்ய வேண்டாம்.   Don't join in the gym.  ஜிம்மில் சேர வேண்டாம். Dont laguh. சிரிக்காதே   Don't drink and drive. குடித்துவிட்டு வாகனம் ஓட்ட வேண்டாம்.   Don't forget to take my ...

Daily Usage Sentences

Yawn - கொட்டாவி விடு Why are you yawning ? Snore - குறட்டை விடு Why are you snoring Sneezing - தும்மல் Why are you sneezing ? Cough - இருமல் Why are you coughing ? Hiccups - விக்கல் (Hicough) Why are you having hiccups ? Belching - ஏப்பம் Why are you belching ? Stare - முறைத்து பார் Why are you starrng me  Looking - பார் Why are you looking ? Blink - திரு திருவென பார் She is blinking Ogle - ஓர கண்ணால் பார் Ravi ogled a girl Peer - உற்று பார் Do not peer that mobile Peep - எட்டி பார் Dont peep on the wall  மழை பெய்ய கூடுமா? Is it likely to rain? Could it happen like this ? இது இப்படியும் நடக்க கூடுமா? Can he do it? அவனால் அது செய்ய முடியுமா? It's quiet impossible அது அறவே முடியாது/அது முடியவே முடியாது It's out of question  அதை பற்றி பேசுவதற்கு ஒன்றுமே இல்லை    I feel I can't accept it நான் அதை ஏற்று கொள்ள முடியாதென்று நினைக்கிறேன் I don't think I can tackle (manage) என்னால் சமாளிக்க முடியும் என்று நினைக்க முடியவில்லை  You have to do it நீ அதை செய்யத்தான் வேண...

Simple Sentences

1.Dont Be fair நியாயமாக இருக்க வேண்டாம்  2. Dont Be patient பொறுமையாக இருக்க  வேண்டாம்  3. Dont Be firm  உறுதியாக இருக்க வேண்டாம்  4.Dont Be creative  படைப்பாற்றலுடன் இருக்க வேண்டாம்  5. Dont Be frank  வெளிப்படையாக இருக்க வேண்டாம்  6. Dont Be Reliable  நம்பகத்தன்மை உடன் இருக்க வேண்டாம்  7. Dont Be Ambitious  லட்சியத்துடன் இருக்க வேண்டாம்  8. Dont Be Attentive  கவனத்துடன் இருக்க வேண்டாம் 9. Dont Be optimistic எதிலும் நிறையை பார்க்கும் ஒருவராக இருக்க வேண்டாம்  10. Dont Be commited  அர்ப்பணிப்புடன் இருக்க வேண்டாம்  11.Dont Be humble அடக்கத்துடன் இருக்க வேண்டாம்  12. Dont Be courageous தைரியமாக இருக்க வேண்டாம்  13.Dont Be straight forward வெளிப்படையாக இருக்க வேண்டாம்  14. Dont Be enthusiastic உற்சாகமாக இருக்க வேண்டாம்  15. Dont Be persistant விடா முயற்சியோடு இருக்க வேண்டாம்  16. Dont Be unique  தனித்தன்மை உடன் இருக்க வேண்டாம்  17. Dont Be grateful  நன்றியுடன் இருங்கள்...