Simple Sentences
1.Dont Be fair
நியாயமாக இருக்க வேண்டாம்
2. Dont Be patient
பொறுமையாக இருக்க வேண்டாம்
3. Dont Be firm
உறுதியாக இருக்க வேண்டாம்
4.Dont Be creative
படைப்பாற்றலுடன் இருக்க வேண்டாம்
5. Dont Be frank
வெளிப்படையாக இருக்க வேண்டாம்
6. Dont Be Reliable
நம்பகத்தன்மை உடன் இருக்க வேண்டாம்
7. Dont Be Ambitious
லட்சியத்துடன் இருக்க வேண்டாம்
8. Dont Be Attentive
கவனத்துடன் இருக்க வேண்டாம்
9. Dont Be optimistic
எதிலும் நிறையை பார்க்கும் ஒருவராக இருக்க வேண்டாம்
10. Dont Be commited
அர்ப்பணிப்புடன் இருக்க வேண்டாம்
11.Dont Be humble
அடக்கத்துடன் இருக்க வேண்டாம்
12. Dont Be courageous
தைரியமாக இருக்க வேண்டாம்
13.Dont Be straight forward
வெளிப்படையாக இருக்க வேண்டாம்
14. Dont Be enthusiastic
உற்சாகமாக இருக்க வேண்டாம்
15. Dont Be persistant
விடா முயற்சியோடு இருக்க வேண்டாம்
16. Dont Be unique
தனித்தன்மை உடன் இருக்க வேண்டாம்
17. Dont Be grateful
நன்றியுடன் இருங்கள்
18. Dont Be sincere
உண்மையாக இருக்க வேண்டாம்
19. Dont Be considerate
கருத்தில் கொள்ள வேண்டாம் (அல்லது )
அக்கறையுடன் இருக்க வேண்டாம்
20. Dont Be human
மனித தன்மையுடன் இருக்க வேண்டாம்
21. Dat Be cautiuos
எச்சரிக்கையாக இருக்க வேண்டாம்
22.Dont Be loyal
விசுவாசமாக இருக்க வேண்டாம்
23. Dont Be content
திருப்தியாக இருக்க வேண்டாம்
24. Dont Be prepared
தயாராக இருக்க வேண்டாம்
25. Dont Be Neat
சுத்தமாக இருக்க வேண்டாம்
26. Dont Be Brisk
விறுவிறுப்பாக இருக்க வேண்டாம்
27. Dont Be thoughtful
பிறர் மீது அக்கறையுடன் இருக்க வேண்டாம்
28. Dont Be polite
பணிவாக இருக்க வேண்டாம்
29. Dont Be meaningful
அர்த்தமுள்ளவராக இருக்க வேண்டாம்
30. Dont Be merciful
இரக்கமுள்ளவாரக இருக்க வேண்டாம்
31. Dont Be compassionate
கருணையுடன் இருக்க வேண்டாம்
32. Dont Be active
சுறுசுறுப்பாக இருக்க வேண்டாம்
33. Dont Be calm
அமைதியாக இருக்க வேண்டாம்
34. Dont Be careful
கவனமாக இருக்க வேண்டாம்
35. Dont Be cheerful
மகிழ்ச்சியாக இருக்க வேண்டாம்
36. Dont Be clean
சுத்தமாக இருக்க வேண்டாம்
37. Dont Be proud
பெருமையாக இருக்க வேண்டாம்
38. Dont Be clever
புத்திசாலியாக இருக்க வேண்டாம்
39. Dont Be dedicated
அர்ப்பணிப்புடன் இருக்க வேண்டாம்
40. Dont Be eager
ஆர்வமாக இருக்க வேண்டாம்
41.Dont Be honest
நேர்மையாக இருக்க வேண்டாம்
42. Dont Be obedient
கீழ்பணிதலுடன் இருக்க வேண்டாம்
43. Dont Be serious
தீவிரமாக இருக்க வேண்டாம்
44.Dont Be steady
நிதானமாக இருக்க வேண்டாம்
45.Dont Be smart
புத்திசாலியாக இருக்க வேண்டாம்
46.Dont Be strict
கண்டிப்பாக இருக்க வேண்டாம்
47.Dont Be strong
உறுதியாக இருக்க வேண்டாம்
48.Be generous
தாராளமாக இருங்கள்
49.Dont Be faithful
விசுவாசமாக இருக்க வேண்டாம்
50.Dont Be silent
அமைதியாக இருக்க வேண்டாம்
51.Dont Be friendly
நட்பாக இருக்க வேண்டாம்
52.Dont Be happy
உதவியாக இருக்க வேண்டாம் .
1..Be fair
நியாயமாக இருங்கள்
2.Be patient
பொறுமையாக இருங்கள்
3.Be firm
உறுதியாக இருங்கள்
4.Be creative
படைப்பாற்றலுடன் இருங்கள்
5.Be frank
வெளிப்படையாக இருங்கள்
6.Be Reliable
நம்பகத்தன்மை உடன் இருங்கள்
7.Be Ambitious
லட்சியத்துடன் இருங்கள்
8.Be Attentive
கவனத்துடன் இருங்கள்
9.Be optimistic
எதிலும் நிறையை பார்க்கும் ஒருவராக இருங்கள்
10.Be commited
அர்ப்பணிப்புடன் இருங்கள்
11.Be humble
அடக்கத்துடன் இருங்கள்
12.Be courageous
தைரியமாக இருங்கள்
13.Be straight forward
வெளிப்படையாக இருங்கள்
14.Be enthusiastic
உற்சாகமாக இருங்கள்
15.Be persistant
விடா முயற்சியோடு இருங்கள்
16.Be unique
தனித்தன்மை உடன் இருங்கள்
17.Be grateful
நன்றியுடன் இருங்கள்
18.Be sincere
உண்மையாக இருங்கள்
19.Be considerate
கருத்தில் கொள்ளுங்கள் (அல்லது )
அக்கறையுடன் இருங்கள்
20.Be human
மனித தன்மையுடன் இருங்கள்
21.Be cautiuos
எச்சரிக்கையாக இருங்கள்
22.Be loyal
விசுவாசமாக இருங்கள்
23.Be content
திருப்தியாக இருங்கள்
24.Be prepared
தயாராக இருங்கள்
25.Be Neat
சுத்தமாக இருங்கள்
26.Be Brisk
விறுவிறுப்பாக இருங்கள்
27.Be thoughtful
பிறர் மீது அக்கறையுடன் இருங்கள்
28.Be polite
பணிவாக இருங்கள்
29.Be meaningful
அர்த்தமுள்ளவராக இருங்கள்
30.Be merciful
இரக்கமுள்ளவாரக இருங்கள்
31.Be compassionate
கருணையுடன் இருங்கள்
32.Be active
சுறுசுறுப்பாக இருங்கள்
33.Be calm
அமைதியாக இருங்கள்
34.Be careful
கவனமாக இருங்கள்
35.Be cheerful
மகிழ்ச்சியாக இருங்கள்
36.Be clean
சுத்தமாக இருங்கள்
37.Be proud
பெருமையாக இருங்கள்
38.Be clever
புத்திசாலியாக இருங்கள்
39.Be dedicated
அர்ப்பணிப்புடன் இருங்கள்
40.Be eager
ஆர்வமாக இருங்கள்
41.Be honest
நேர்மையாக இருங்கள்
42.Be obedient
கீழ்பணிதலுடன் இருங்கள்
43.Be serious
தீவிரமாக இருங்கள்
44.Be steady
நிதானமாக இருங்கள்
45.Be smart
புத்திசாலியாக இருங்கள்
46.Be strict
கண்டிப்பாக இருங்கள்
47.Be strong
உறுதியாக இருங்கள்
48.Be generous
தாராளமாக இருங்கள்
49.Be faithful
விசுவாசமாக இருங்கள்
50.Be silent
அமைதியாக இருங்கள்
51.Be friendly
நட்பாக இருங்கள்
52.Be happy
உதவியாக இருங்கள்
Comments
Post a Comment