stylish sentences
Set an alarm( alarm வை).
Wake me up at 6 o clock .
(ஆறு மணிக்கு எழுப்பி விடு).
Give me a coffee.
காஃபி கொடு.
Get me some coffee.
காஃபி கொண்டு வா.
Take a break
இடைவெளி எடுத்து கொள்.
Serve the food.
உணவு பரிமாறு.
Replace the bulb / mend the bulb.
பல்பை மாற்று.
Snooze the alarm.
Alarm ஆஃப் பண்ணு.
Get me water please .
தண்ணீர் கொடு.
Check the fuel.
எரிபொருள் இருக்கா என்று பார்.
Vaccum the carpet.
தரயை தொடை.
Refresh yourself.
உன்னை புதுப்பித்து கொள்.
அல்லது உன்னை ஆசுவாசப்படுத்திகொள்.
I have to get ready .
நான் தயாராக வேண்டும்
Take a shower.
குளி.
Boil the milk .
பாலை காய வை.
Shall we go for walk .
நடந்து போலாமா.
Have some milk /tea/coffee .
காபி குடி.
Switch on the geyser .
(geyser on பண்ணு).
Dry your hair .
(முடி காய வை).
Press your shirt (ironing).
சட்டையை iron பண்ணு.
Put on your shoes .
( சூ போடு) .
Roll up your sleeves .
(சட்டய மடித்து விடு).
Take of your shoes.
(சூ கழட்டு).
Dust the house.
(தூசி தட்டு)
Phone your friend .
( நண்பனுக்கு போன் பண்ணு).
Sweep the floor.
(Room clean பண்ணு) / தரையை கூட்டு.
Prune the plant .
( செடியை cut பண்ணு) .
Make your bed .
(bed மடித்து வை).
Drive to work .
(Car ஓட்டி கொண்டு செல்வேன்).
Take a bus.
Bus இல் செல்.
Wait for the bus.
Bus காக காத்திருப்பேன்.
Go for a walk.
நடந்து செல்.
Surf the net.
இணையத்தில் தேடு.
Feed the birds.
பறவைகளுக்கு உணவு வை.
Comments
Post a Comment