Use these in Conversation
*By the way - அது சரி*
By the way , when is your birthday?
அது சரி உன் பிறந்த நாள் எப்போது?
By the way, what is your name?
அது சரி உன் பெயர் என்ன?
By the way, will you join in class?
அது சரி வகுப்பில் சேருவியா?
*How long எவ்வளவு காலம்*
How long will you be here?
எவ்வளவு நாள் இங்கு இருப்பாய்
How long have you been here?
எவ்வளவு நாட்களாக இங்கு இருக்கிறாய்
How long have you been waiting here?
எவ்வளவு நேரமாக காத்து கொண்டிருக்கிறாய்
How long have you been working there ?
எவ்வளவு காலமாக வேலை செய்து கொண்டிருக்கிறாய்
*How often - எவ்வளவு அடிக்கடி (எத்தனை முறை)*
How often do you read english?
எத்தனை முறை ஆங்கிலம் படிப்பாய்
How often do you exercise ?
எவ்வளவு அடிக்கடி உடற்பயிற்சி செய்வாய்
How often do you do this ?
எவ்வளவு அடிக்கடி இதை நீ செய்வாய்
How often does she has to practice ?
எவ்வளவு அடிக்கடி அவள் பயிற்சி செய்வாள்
*By means of - வழியாக*
I open the bottle by means of a bottle opener
நான் மூடி திறப்பான் வழியாக திறந்தேன்
She tried to explain by means of sign language
அவள் சைகை மொழியில் விளக்கினால்
I will do this by means of a new method
நான் இதை புதிய முறையின் வழியாக செய்வேன்
I went to my room by means of backdoor
நான் என்னுடைய அறைக்கு பின் கதவு வழியாக சென்றேன்
*On the other hand - மறுபுறம் /இன்னொரு பக்கம்*
On the other hand you have to think about this
இன்னொரு பக்கமும் நீ யோசிக்க வேண்டும்
She is adamant on the other hand she is kind and lovely
அவள் பிடிவாதகாரி ஆனால் மறுபுறம் அன்பானவள்
On the other hand you have to take some rest
இன்னொரு புறம் நீங்கள் ஓய்வு எடுக்க வேண்டும்
*Such a - அப்படியொரு*
It is a such good movie
அது அப்படியொரு படம்
My maths teacher is such a great teacher
என் கணக்கு ஆசிரியர் அப்படியொரு ஆசிரியர்
Such a movie she has never seen
அவள் அப்படியொரு படம் பார்த்ததேயில்லை
Don't be such a fool
அப்படியொரு முட்டாளாக இருக்காதே
He is such a good person
அவர் அப்படியொரு நல்ல மனிதர்
*That's what - அதைத்தான்*
That's what I said
அதைத்தான் நான் சொன்னேன்
That's what I did
அதைத்தான் நான் செய்தேன்
That's what I believed
அதைத்தான் நான் நம்பினேன்
That's what I am searching
அதைத்தான் நான் தேடி கொண்டிருக்கிறேன்
*In my opinion - என்னுடைய கருத்து/ என்னுடைய கருத்துப்படி*
In my opinion her idea was good
என்னுடைய கருத்துப்படி
அவளுடைய யோசனை நன்றாக இருந்தது
In my opinion you should ask
*That's why - அதனாலதான்*
That's why I havenot done that work
அதனாலதான் நான் அந்த வேலையை செய்து இருக்கவில்லை
That's why we negotiated
அதனாலதான் நாங்கள் பேச்சு வார்த்தை நடத்தினோம்
That's why I went to shop
அதனாலதான் நான் கடைக்கு சென்றேன்
*Occasionally எப்போதாவது*
Occasionally I go for walk
எப்போதாவது நடை பயிற்சி போவேன்
Occasionally she takes tennis practice
எப்போதாவது டென்னிஸ் பயிற்சி எடுக்கிறாள்
Spoken English Notes:
*Probably - அநேகமாக*
You have to wait for one hour *probably*
அநேகமாக நீ காத்திருக்க வேண்டும்
*indeed - உண்மையில்*
Indeed he is brilliant /clever
உண்மையில் அவன் அறிவாளி
*Incase of - ஒரு வேளை*
Incase of emergency press the button
*From then on - அப்போதிருந்து*
From then on I started to search job
*That's where - அங்குதான்*
That's where he works
*Thats how அப்படிதான்*
That's how he got a seat
It is really nice and useful
ReplyDelete