Very Basic எளிமையான வார்த்தைகள்
I - நான்
You - நீ, நீங்கள் ,
We - நாங்கள்
He - அவர் (அ) அவன்
She -அவர் (அ) அவள்
It - அது
They - அவர்கள் (அ) அவைகள்
Their - அவர்களுடைய
Them - அவர்களுடையது
My - என்னுடைய
Mine - என்னுடையது
Him- அவனை
Her - அவளை
For me - எனக்காக
For them - அவர்களுக்காக
For him - அவனுக்காக
For her - அவளுக்காக
For us - எங்களுக்காக
To me - எனக்கு (அ) என்னிடம்
To them - அவர்களிடம் (அ)
அவர்களுக்கு
To him - அவனுக்கு (அ) அவனிடம்
To her - அவளிடம் (அ) அவளுக்கு
To us - எங்களிடம்
By me - என்னால்
By him - அவனால்
By her - அவளால்
By them - அவர்களால்
By us - எங்களால்
It's mine - இது என்னுடையது
It's my car
இது என்னுடைய மகிழுந்து (கார்)
Comments
Post a Comment