Basic Hindi Words
ஆவோ - வாருங்கள்
ஜாவோ - செல்லுங்கள்
கியா - என்ன?
கெய்சே - எப்படி?
மே - நான்
ஆப் - நீங்கள்
நாம் - பெயர்
முஜே அ முஜகோ - எனக்கு
மேரா - என்னுடைய
ஹோகா - ஆகும்
கோலோ - திற
படா - பெரிய
சோட்டா - சிறிய
மோட்டா - குண்டாக
பத்லா - ஒல்லியாக
கொய் - யாராவது அ ஏதாவது
பூச்சோ - கேள்
ஜல்தி - சீக்கிரம்
சிற்ப் - மட்டும்
சவால் - கேள்வி
சீக் - கற்றுக்கொள்
பூல் - மற
குச் - கொஞ்சம்
தே தோ - கொடு
சச் - உண்மை
ஜூட் - பொய்
அச்சா - நல்லது
பூரா - அனைத்தும்
மத் - வேண்டாம்
சச் போலோ - உண்மை பேசு
ஜூட் மத் போலோ - பொய் பேசாதே
பராபர் - சமம்
ஹட்டா - அகற்று அ நீக்கு
ஊபர் - மேலே
நீச்சே - கீழே
அந்தர் - உள்ளே
பாஹர் - வெளியே
பெஹலே - முன்னாடி
பாத்மே - அப்புறமா
சப்சே பெஹலே - எல்லாவற்றிற்கும் முன்னாடி
ஆஹே - முன்னால்
படோ - நகர்
ஹமேஷ - எப்போதும்
ஆசான் - எளிதாக
பசந்த் - பிடிக்கும்
இதர் - இங்கே (யஹாங்)
உதர் - அங்கே (வஹாங்)
கிதர் - எங்கே (கஹாங்)
சாம்நே - முன்னாலே
இஸ்தரப் - இந்தப்பக்கம்
உஸ்தரப் - அந்தப்பக்கம்
கிஸ்தரப் - எந்தப்பக்கம்
உசிதரஹ் - அந்த மாதிரி
இஸ்லியே - அதுக்காக
ஹோகாஹ் - நடக்கும்
கூயூ கி - ஏனெனில்
ஹர் - ஒவ்வொரு
முஸ்கில் - கஷ்டம்
லேகின் - ஆனால்
ராஸ்தா - வழி
ஹோகயா - முடிந்தது
கைசே - எப்படி
ஐசே - அப்படி
சுரு - ஆரம்பி
கம் சே கம் - குறைந்தபட்சம்
சக்தே - முடியும்
காம் - வேலை
கரோ - செய்
கோசிஸ் - முயற்சி
கீஜியே - செய்யுங்கள்
சாஹியே - வேண்டும்
நெஹி - இல்லை
லோக் - ஆட்கள்
கித்னா - எத்தனை
தாம் - விலை
ஜோ - அந்த
சம்ஜா - புரியும்
ஜான்தே - தெரியும்
சீஸ் - பொருள்
தோ - அதனால்
சாரா - எல்லாம்
மதத் - உதவி
ரக்கோ - வையுங்கள்
மேரா - என்னுடைய
ஆப்கா - உங்களுடைய
ஹமராஹ் - நம்முடைய
மேரா பாஸ் - என்னிடம்
ஆப்காபாஸ் - உங்களிடம்
தேஸ் - நாடு
மத்லப் - அப்படினா
சோசோ - யோசி
புலாவோ - கூப்பிடு
நிக்கால் - எடு
திம்மாக் - மூளை
தியாந்த் - கவனி
ரக்கோ - வை
லாவோ - போடு
வஹ - அவன் அவள்
வோ - அவர்கள்
மிலேகா - கிடைக்கும்
சே - இருந்து
கா - உடைய
கோ - க்கு
அகர் - ஒருவேளை
கர் - வீடு
பி - யும்
யே - இந்த
மே - ல
இஸ்மே - இதுல
ஜரூர் - கண்டிப்பாக
மேபி - நானும்
கொய் - யாராவது (அ ) எதாவது
ஜிந்தகி - வாழ்க்கை
காஃபி - போதும்
ஃபிர் - அப்புறம்
மான்லோ - ஒத்து கொள்
ஜிமேதாரி - பொறுப்பு
Comments
Post a Comment