Intermediate Test -02 DayToDay Sentences

 Intermediate test-2 

1.What's up (Enna Visayam)
என்ன விசயம்?

What happened ?
என்ன நடந்தது?

2.What's in (Enna irukirathu)

What do you want?
என்ன வேண்டும்?

3.What's on (Enna visesam)?
என்ன விசேஷம்?

How can i help you?
என்னால் உங்களுக்கு எவ்வாறு உதவ முடியும்?

Is it? அப்படியா?

If so, what to do?
அப்படி இருந்தால் என்ன செய்வது?

Comments

Popular posts from this blog

Budgeting and Financial Management

Exercise

Story Created By Students கதை சொல்லட்டுமா?