Professor and Students
ஒரு நாள் ஒரு பேராசிரியர் தன் மாணவர்களின் பெயரை பலூன்களின் மீது எழுதி அறை நிறைய நிரப்பி வைத்தார்.
மாணவர்களை அழைத்து அவர்களது பெயர் எழுதப்பட்ட பலூன்களை தேடி எடுக்க சொன்னார்.
சில மணி நேரமாகியும் எவராலும் தங்களது பெயரெழுதப்பட்ட பலூன்களை எடுக்க முடியவில்லை.
பேராசிரியர் மாணவர்களிடம் இவ்வாறு கூறினார்:" உங்கள் கண்ணில்படும் முதல் பெயர் எழுதப்பட்ட பலூன்களை எடுத்து மற்றவருக்கு கொடுங்கள் "என்றார்.
இவ்வாறாக சில நிமிடங்களில் அனைவரும் தங்கள் பெயரெழுதிய பலூன்களை பெற்றுக் கொண்டனர், மகிழ்ந்தனர்.
*பிறருடைய மகிழ்வை கொண்டாடுபவர்களுக்கு தங்களுடைய மகிழ்வு தானே தேடி வந்துவிடும்*
One day a professor wrote the name of his students on balloons and filled the room a lot.
He called the students and asked them to look for balloons with their names written on them.
For a few hours no one was able to pick up their labeled balloons.
The professor said to the students: "Take the balloons with your first name written on them and give them to others."
Thus in a few minutes everyone got their named balloons and had fun.
* Those who celebrate the happiness of others will find their own happiness *
Comments
Post a Comment