Vocabulary of the day

Send 5 vocabulary daily .
1.Auspicious -மங்களகரமான.
Today is an Auspicious day.
இன்று மங்கள்கரமான நாள்.

Suspicious - சந்தேகத்திற்குரியது .
I saw a suspicious man on the road.
சாலையில் சந்தேகத்திற்கிடமான ஒருவரைப் பார்த்தேன்.

2.Virile - வீரமுள்ள.
அவர் ஒரு சக்தி வாய்ந்த மற்றும் வீரமுள்ள மனிதர் ஆவார்.
He is a powerful and virile man.

Viral fever - வைரஸ் காய்ச்சல்.
She is suffering from virus fever.
அவர் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார்.

3.Solicit - வேண்டுகோள்.
He called his friends to solicit their views.
அவன் நண்பர்களை அழைத்து அவர்களுடைய கருத்துகளை கேட்டான்.

I have a solicit for you.
என்னிடம் உங்களுக்காக ஒரு வேண்டுகோள் இருக்கிறது.

Explicit - வெளிப்படையானது
He is a explicit person.
அவர் ஒரு வெளிப்படையான நபர்.

4.Zeal - ஆர்வம்.
He has zeal in basketball game.
 அவருக்கு கூடைப்பந்து விளையாட்டில் ஆர்வம் இருக்கிறது.

Heal - ஆற்று. / குணப்படுத்தும்.
This medicine will heal you.
இந்த மருந்து உங்களை குணப்படுத்தும்.

Feel - வருந்துதல் , உணர்தல்.
I feel for you.
நான் உனக்காக வருந்துகிறேன்.

Peel - தோலை உரி.
Peel the orange.
ஆரஞ்சு பழத்தை உரிக்கவும்.

Meal - சாப்பாடு.
Please have your meal.
தயவு செய்து சாப்பிடுங்கள்.

Seal- முத்திரை.
Seal this.
இதற்கு முத்திரை இடுங்கள்.


5.pithy - ஆற்றல் மிக்க.
She is a pithy women.
அவள் ஒரு ஆற்றல் மிக்க பெண்.

She is a pity woman.
அவள் ஒரு பரிதாபமான பெண்.

Mity - கருணை.
Show some mity on him.
அவர் மீது கொஞ்சம் கருணை காட்டுங்கள்.

#தமிழ்Guru #SpokenEnglishThroughTamil

Comments

Popular posts from this blog

Rhyming Vocabularies

PRESENT PERFECT TENSE and PRESENT PERFECT PASSIVE VOICE

Present Continuous Tense