Modal Auxiliaries

Modal Verb
1.Can
Ability, Permission, offer
I can do this.
என்னால் இதை செய்ய முடியும்.
Can I come with you?
என்னால் உன்னுடன் வர முடியுமா?
Can I help you?
என்னால் உங்களுக்கு உதவ முடியுா?
நான் உன்னுடன் வரலாமா?

2.May 
Possibility ,Permission
You may come with me.
நீ என்னுடன் வரலாம்.

3.Should 
Advice , Logical , Order
You should study well .
நீங்கள் நன்றாக படிக்க வேண்டும்.
You should do this.
நீங்கள் இதை செய்ய வேண்டும்.

5.Would
Respect , Doubtful situation.
Would you come with me?
நீங்கள் என்னுடன் வர முடியுமா?

Comments

Popular posts from this blog

Rhyming Vocabularies

PRESENT PERFECT TENSE and PRESENT PERFECT PASSIVE VOICE

Present Continuous Tense