Went and Gone Difference
Simple Past Tense
I went to home yesterday.
நான் நேற்று போனேன்.
She went to temple.
அவள் கோவிலுக்கு போனாள்.
They went to office.
அவர்கள் அலுவலகத்துக்கு போனார்கள்.
He went to gym.
அவன் உடற்பயிற்சி கூடத்திற்கு சென்றான்.
Mani went to see movie.
மணி திரைப்படம் பார்க்க போனான்.
Present Perfect Tense
I have gone to temple.
நான் கோவிலுக்கு போய் விட்டேன்.
She has gone to office.
அவள் அலுவலகத்துக்கு போய் விட்டாள்.
Mani has gone to movie.
மணி திரைப்படத்திற்கு போய் விட்டான்.
Went என்பது சற்று முன் முடிந்த செயலை குறிக்க வரும்.
gone என்பது செயல் முற்றிலும் முடிந்து விட்டதை உணர்த்தும் perfect tense இல் வரும்.
I got clarity about went and go ne
ReplyDeleteVery useful
ReplyDelete