Past Passive Voice

Good afternoon sir.  
Assignment submission:

Past passive voice :

1.A lion was killed by me.

ஒரு சிங்கம் ௭ன்னால் கொல்லப்பட்டது. 

2.Five cakes were eaten by me. 

ஐந்து இனிப்பு ௮ப்பங்கள் ௭ன்னால் உண்ணப்பட்டது. 

3. I was scolded by my friend. 

நான் ௭ன்னுடைய நண்பனால் திட்டப்பட்டேன்.

4. This house was cleaned by me. 

இந்த வீடு ௭ன்னால் சுத்தம் செய்யப்பட்டது. 

5.Cricket was played by them. 

மட்டைப்பந்து ௮வர்களால் விளையாடப்பட்டது. 

6. The child was fondled by mother. 

குழந்தை தாயால் கொஞ்சப்பட்டது. 

7. Tears were shed by him. 

கண்ணீா் துளிகள் ௮வனால் சிந்தப்பட்டது. 

8. My agonies were forgotten by me.

௭ன்னுடைய வேதனைகள் ௭ன்னால் மறக்கப்பட்டது. 

9்.The people were oppressed by the ruler. 

மக்கள் அட்சியாளரால் அடக்கி அளப்பட்டனா்.
10. This poem was wriiten by Madhu.

இந்த பாடல் மதுவால் ௭ழுதப்பட்டது.

Comments

Popular posts from this blog

Rhyming Vocabularies

PRESENT PERFECT TENSE and PRESENT PERFECT PASSIVE VOICE

Present Continuous Tense