Present Perfect Continuous Tense


I have been waiting for you for an hour. 
நான் அரை மணி நேரம் உனக்காக காத்துக் கொண்டிருக்கிறேன்.

She has been painting for last five years. 
அவர் கடைசி ஐந்து வருடங்களாக வண்ணம் பூசிக் கொண்டு இருக்கிறார்.

It has been living in this hole for 15 days. 
இந்த குழியில் 15 நாட்களாக வாழ்ந்து வருகிறது.

They have been shining as a famous store since 2000.
2000ஆம் ஆண்டு முதல் பிரபல கடையாக ஜொலித்து வருகின்றனர்.

I have been preparing for competitive exam since 3 years.  
நான் போட்டி தேர்வுக்கு மூன்று வருடங்களாக பயிற்சி எடுத்து வருகிறேன்.

By 
Saranya. K ,B.E.,

6.1.2022
Good morning Sasidharan Sir,

Present perfect continuous tense.

1.I have been learning English for one year.
நான் ஒரு வருடமாக ஆங்கிலம் கற்றுக் கொண்டிருக்கிறேன்.

2.You have been discussing the problem since morning.
நீங்கள் காலையிலிருந்து இந்த பிரச்சனையை தீர்க்க கலந்துரையாடுகிறீர்கள்.

3.We have been travelling since yesterday.
நாம் நேற்றிலிருந்து பயணம் செய்கிறோம்.

4.They have been working for project since 2020.
அவர்கள் செயல்பாட்டை முடிக்க 2020தில் இருந்து வேலையை பார்க்கிறார்கள்.

5.He has been working in bank for five years.
அவர்கள் ஐந்து வருடங்களாக வங்கியில் வேலை பார்க்கிறார்கள்.

6.She has been doing home work since morning.
அவள் காலையிலிருந்து வீட்டுப் பாடத்தை முடித்துக் கொண்டு இருக்கிறாள் 

7.It has been functioning well since yesterday.
நேற்று முதல் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
(Submitted by V.Rameshbabu)

Comments

Popular posts from this blog

Rhyming Vocabularies

PRESENT PERFECT TENSE and PRESENT PERFECT PASSIVE VOICE

Present Continuous Tense