SIMPLE PRESENT TENSE, SIMPLE PAST TENSE, ,SIMPLE FUTURE TENSE,PRESENT CONTINUOUS TENSEPRESENT PERFECTTENSE
SIMPLE PRESENT TENSE
1. I eat fruits.
நான் பழம் உண்கிறேன்.
2. They catch ball.
நான் பந்தை பிடிகின்றேன்.
3. You drink milk.
நீ பாலை குடிக்கின்றாய்.
4. She paints the wall.
அவள் சுவரில் வண்ணம் பூசுகின்றாள்.
5. We live in Chennai.
நான் சென்னையில் வாழ்கின்றோம்.
SIMPLE PAST TENSE
1. I ate fruits.
நான் பழம் உண்டேன்.
2. They caught ball.
அவர்கள் பந்தை பிடித்தார்கள்.
3. You drank milk.
நீ பாலை குடித்தாய்.
4. She painted the wall.
அவள் சுவற்றில் வண்ணம் பூசினால்
5. We lived in Chennai.
நாங்கள் சென்னையில் வாழ்ந்தோம்
SIMPLE FUTURE TENSE
1. I will eat fruits.
நான் பழம் உண்பேன்
2. They will catch ball.
அவர்கள் பந்தை பிடிப்பார்கள்
3. You will drink milk
நீங்கள் பாலை குடிப்பீர்கள்
4. She will paint the wall.
அவள் சுவற்றில் வண்ணம் பூசுவாள்
5. We shall live in Chennai.
நாங்கள் சென்னையில் வாழ்வோம்
PRESENT CONTINUOUS TENSE
1. I am eating fruits.
நான் பழம் சாப்பிட்டு கொண்டு இருக்கின்றேன்
2. They are catching ball.
அவர்கள் பந்தை பிடித்துக் கொண்டிருக்கிறார்கள்
3. You are drinking milk
நீங்கள் பாலைக் குடிடுத்துக் கொண்டிருக்கிறீர்கள்
4. She is painting the wall.
அவள் சுவற்றில் வண்ணம் பூசிக் கொண்டு இருக்கிறாள்
5. We are living in Chennai.
நாங்கள் சென்னையில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்
PRESENT PERFECTTENSE
1. I have eaten fruits.
நான் பழங்கள் சாப்பிட்டேன்
2. They have catched ball
அவர்கள் பந்தை பிடித்து விட்டார்கள்
3. You have drinked milk
நீங்கள் பாலை குடித்து விட்டீர்கள்
4. She has painted the wall.
அவள் சுவற்றில் வண்ணம் பூசி விட்டாள்
5. We have lived in Chennai.
நாங்கள் சென்னையில் வாழ்ந்து விட்டோம்
Comments
Post a Comment