Students Assignment

03/01/2022
Good morning sir, 
Thank you for giving this opportunity


1.Hello.
வணக்கம்.
2.are you happy today? 
இன்று நீங்கள் சந்தோஷமாக இருக்கிறீர்களா? 
3.what's your father name? 
உங்கள் தந்தை பெயர் என்ன ? 
4.what's your address? 
உங்கள் முகவரி என்ன?
5.how old are you? 
உங்கள் வயது என்ன? 
6.can I ask you a few  personal questions? 
நான் ஒரு சில தனிப்பட்ட கேள்விகளை கேட்கலாமா? 
7.when is your birthday date? 
உங்கள் பிறந்த நாள் எப்போது? 
8.can you speak other language? 
நீங்கள் வேறு மொழியில் பேச முடியுமா? 
9.what do you like? 
நீங்கள் என்ன விரும்புகிறீர்கள்? 
10.what does your father do? 
உங்கள் தந்தை என்ன செய்கிறார்? 
11.where do you live? 
நீ எங்கே வசிக்கிறாய்?
12.how do you go to school? 
நீ எப்படி பள்ளிக்கு போகிறாய்? 
13.what's your job? 
உங்கள் வேலை என்ன?

By
M. Natarajan

Comments

Popular posts from this blog

Rhyming Vocabularies

PRESENT PERFECT TENSE and PRESENT PERFECT PASSIVE VOICE

Present Continuous Tense