Vocabulary 25

Good morning sir (mr.Sasidharan Annamalai )
Thank you for giving me a wonderful opportunity to me
Submit a assessment .

29/1/2022
Saturday



1.Hoist-.ஏறுதல்
Please hoist the tree
தயவுசெய்து மரத்தின்மேல் ஏறுங்கள்.

2.Host-தொகுப்பாளர்
He is our function host .
இவர்தான் நம்முடைய நிகழ்ச்சியின் தொகுப்பாளர்.

3.Ghost-பேய்
This is a ghost
இதுதான் பேய்.

4.Roast-வறுக்கவும்
Could you roast this
இதை வறுக்க முடியுமா?

5.Toast-சிற்றுண்டி
Please finish your toast
தயவுசெய்து உன் சிற்றுண்டியை முடி.

6.Post-இடுகை
Please post this
தயவுசெய்து இதை இடுகை செய்.

7.Nest - கூடு
It's a bird nest
இது ஒரு குருவி கூடு.

8.Pest - பூச்சி (another word ==insect)
In my house so many of pest living
எங்கள் வீட்டில் நிறைய பூச்சிகள் வாழ்கின்றன.

9.Rest - ஓய்வு
This is my rest time
இது என் ஓய்வு நேரம்.

10.West - மேற்கு
This is West side
இதுதான் மேற்கு பக்கம்.

11.worst - மோசம்
It is very worst for you
இது உங்களுக்கு மிகவும் மோசமானது.

12.Steeper - செங்குத்தான
It's just a steeper house
இது ஒரு செங்குத்தான வீடு.

13.Sleep - தூங்கு
Have a good sleep today 
இன்று உங்களுக்கு நல்ல தூக்கமாக அமையட்டும்.

14.Heap - குவியல்
Wow nice heap 
அருமை நல்ல குவியல்.

15.Reap - அறுவடை செய்.
Please reap this 
தயவுசெய்து அறுவடை செய்.

16.Peep - எட்டிப்பார்
Please peep down
தயவுசெய்து கீழே எட்டி பார்த்தேன்.

17.Weep - அழுக
If I weep may you give your hands to weep my tears
நான் அழுதால் உன் கைகள் என் கண்ணீரை துடைக்குமா?

18.Sheep - ஆடுகள்
I want sheep
எனக்கு ஆடு வேண்டும்
(Related vocabulary 
மேய்ப்பன்-shepherd).

19.Rebel - கிளர்ச்சியாளர்
I am a rebel 
நான் ஒரு கிளர்ச்சியாளர்.

20.Pebble - கூழாங்கல்
I have one Pebble 
நான் ஒரு கூழாங்கல் வைத்திருக்கிறேன்.

21.Trouble - சிக்கல்
i'm In one Trouble 
நான் ஒரு சிக்கலில் உள்ளேன்.

22.Tremble - நடுக்கம்
It's a type of Treamble
இது ஒருவகையான நடுக்கம்.

23.Preamble - முன்னுரை
This is my preamble
இதுதான் என்னுடைய முன்னுரை.

24.Humble-அடக்கமா
Please come to the tuition this is my humble request
தயவுசெய்து டூசனுக்கு வாருங்கள். இது என்னுடைய அடக்கமான வேண்டுகோள்

25.Bubble- குமிழி 
I saw water bubble on the pond.
நான் குளத்தில் நீர் குமிழியைப் பார்த்தேன்.


Thank you sir
By ; 
A.durga

Comments

Popular posts from this blog

Rhyming Vocabularies

PRESENT PERFECT TENSE and PRESENT PERFECT PASSIVE VOICE

Present Continuous Tense