Vocabulary
Vocabulary :
1.Envisage - கற்பனை
Don't be evisage anything
எதையும் கற்பனை செய்து கொள்ளாதே
2.Strive - பாடுபடு
My parents strive for me
என் பெற்றோர்கள் எனக்காக பாடுபடுகின்றனர்
3.Aid -உதவி
I did aid for unknown person
நான் தெரியாதவர்களுக்கு உதவி செய்தேன்
4.Bueracracy - அதிகாரத்துவம்
I want to be- Bueracracy
நான் அதிகாரத்துவமாக இருக்க விரும்புகிறேன்
5.Provision- எற்பாடு arrangements
I do all the provisions in my tour
நான் என்னுடைய பயணத்திற்காக அனைத்து ஏற்பாடுகளையும் செய்து விட்டேன்
6.Rendering - வழங்குதல்
I will give the rendering of the pen for my school in my birthday
நான் பேனாக்களை பள்ளிக்காக வழங்கினேன் என்னுடைய பிறந்த நாளில்
7.Niche - முக்கிய
I know one niche news
எனக்கு முக்கிய செய்தி ஒன்று தெரியும்
8.. Slave - அடிமை
I don't be slave at anytime
நான் எப்போதும் அடிமையாக மாட்டேன்
9. Brave - வீரமான
I am a one of the bravest girl
நானொரு வீரப்பெண்
10. Bang - இடி
One day I saw the bank
நான் ஒரு நாள் இடியை பார்த்தேன்
11. Comrade- தோழன்
I love my comrade
நான் என் தோழனை நேசிக்கிறேன்
12. Hinder - தடுத்தல்
I hinder my dad and moms fight.
நான் என் அப்பா மற்றும் அம்மாவின் சண்டையை தடுத்தேன்
Comments
Post a Comment