*01.தினம் 25 வினாக்கள்_TNPSC 07-11-2022*

*01.தினம் 25 வினாக்கள்_TNPSC*
1.சதவதானி செய்கு தம்பி பாவலர்.

2.கங்கை நதியின் துணை ஆறு - யமுனை.

3. 2022 காமன்வெல்த் இங்கிலாந்தில் நடைபெற்றது.

4.இந்தியாவின் கால நிலையை பாதிக்கும் முக்கிய காரணி - பருவக்காற்று.

5.தமிழ் நாட்டின் மாநில மலர் - செங்காந்தள்.

மாநில விலங்கு - வரையாடு.

மாநில மரம் - பனை மரம்.

6.குழந்தை இலக்கியம் - வாணிதாசன்.

7.மனித உரிமைகள் தினம் - டிசம்பர் 10.

தேசிய வாக்காளர் தினம் - ஜனவரி 25.

8.பீகாரின் துயரம் - கோசி நதி.

9.விஸ்வேஷரய்யா இரும்பு எக்கு நிறுவனம் 1923 இல் தொடங்கப்பட்டது.

10.1977 இல் இந்திய அரிசி உற்பத்தியில் தன்னிறைவு அடைந்தது. 

11.இந்திய தேசிய ஆவண காப்பகத்தின் தந்தை - ஜார்ஜ் வில்லியம் ஃபாரஸ்ட்.

12. மத்திய மாநில உறவுகளை ஆராய ராஜ மன்னார் குழு (1954).

13. குடியரசு தலைவர் ஆட்சி 9 முறை கேரளா மற்றும் குஜராத் தில் நடைமுறைப்படுத்தப்பட்டது.

14.1950 ஜனவரி 28 கல்கத்தா உச்ச நீதிமன்றம்.

15. முதல் பொது தேர்தல் 1920.


16.இந்திய அரசு சட்டம் 1935.
சாரதா சட்டம் 1929
இந்து விதவைகள் மறுமண சட்டம் 1856.
குடியுரிமை சட்டம் 1955.


17.அசோகரின் இரண்டாவது கல்வெட்டு தர்மா பற்றி கூறுகிறது.

அசோகரின் பதின் மூன்றாவது கல்வெட்டு கலிங்கப் போர் பற்றி கூறுகிறது.

சாஞ்சி கல்வெட்டு - பிராமி எழுத்து
காந்தகார் கல்வெட்டு - கிரேக்கம் மற்றும் அராமி


18.தமிழின்பம் - இரா. பி. சேதுபிள்ளை.

தமிழோவியம் - ஈரோடு தமிழன்பன்.

தமிழர் சால்பு - சு.வித்தியானந்தம்

தமிழர் சமுதாயம் - தமிழ் ஒளி (பாண்டிச்சேரி).


19.தண்ணீர் தேசம் - வைரமுத்து.

தண்ணீர் தண்ணீர் - கோமல் சுவாமிநாதன்.

தண்ணீர் யுத்தம் - சுப்ரபாரதிமணியன்

வாய்க்கால் மீன்கள் – வெ. இறையன்பு



20.1966 வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு - மா. பொ. சிவஞானம்.

1968 வெள்ளைபறவை - சீனிவாச ராகவன் சாகித்திய அகாதமி விருது பெற்றுள்ளார்.

1970 - அன்பளிப்பு - கு.அழகிரிசாமி சாகித்திய அகாதமி விருது பெற்றுள்ளார்.


21.ஆண்கள் மட்டும் ஆட கூடிய ஆட்டம் - தேவராட்டம்.

22.தமிழ் தென்றல் - திரு. வி.க.

23.பராபரம் - மேலான பொருள் , *வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடினேன் - வள்ளலார்*.

24. கேழல் - பன்றி , விசும்பு - வானம்.

25.
பென்சில் தயாரிக்க கிராஃபைட் பயன்படுகிறது.

Comments

Popular posts from this blog

*33.தினம் 25 வினாக்கள்_TNPSC 07-12-22*

Vocabulary 25

Book-1 Part-A Pre-intermediate Test-8.