*19.தினம் 25 வினாக்கள்_TNPSC 24-11-22*
*19.தினம் 25 வினாக்கள்_TNPSC 24-11-22*
451.பொருளாதாரத்தின் தந்தை pv.நரசிம்ம ராவ்.
இந்திய தேசிய ஆவண காப்பகத்தின் தந்தை ஜார்ஜ் வில்லியம் பாரஸ்ட்.
அரசியலமைப்பின் தந்தை Dr.B.R.அம்பேத்கர்.
452. 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை கால்நடை கணக்கெடுப்பு .
10 ஆண்டுகளுக்கு ஒருமுறை கால்நடை கணக்கெடுப்பு .
453.குழல் இனிது யாழ் இனிது என்பதம் மக்கள்
மழலை சொல் கேளா தவர். - திருக்குறள்.
454.
மக்களால் மக்களுக்காக மக்களே நடத்தும் ஆட்சி மக்களாட்சி - ஆபரஹாம் லின்கன்.
455.அரசியலமைப்பு இயற்ற 2 ஆண்டுகள் 11 மாதங்கள் 17 நாட்கள் ஆனது.
ஏற்றுக்கொள்ளப்பட்ட தினம் 26/11/1949.
456.1950 - ஆலமரம்
1963 - மயில்
1973 - புலி
2008- தேசிய ஆறு - கங்கை
2010 யானை
2010 ஆற்று ஓங்கில்
1950 - மாம்பழம் , தாமரை
457.
தேசியக்கொடி 3:2 நீளம் அகலம்.
வடிவமைத்தவர் பிங்காளி வெங்கையா.
நெய்யப்ப்பட்டது - குடியாத்தம்.
458.
பெண்களுக்கான முதல் பள்ளி 1948.
சாவித்திரி பாய் பூலே.
459.
சாகும் போதும் தமிழ் படித்து சாக வேண்டும் எந்தன் சாம்பலும் தமிழ் மணம் வீச வேண்டும் - க.சச்சிதானந்தன்.
460.பாவலர் நூலகம் அமைத்தவர் - இளங்குமரனார்.
திரு வி கா போலவே இமைகள் மூடி எழுதும் ஆற்றல் பெற்றவர் இளங்குமரனார்.
461.மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர்.
உலக தமிழ் கழகத்தை நிறுவியவர்.
462.முதல் திருவந்தாதி - அற்புத திருவந்தாதி.
463.திராவிடம் என்ற சொல்லை முதன்முதலில் பயன்படுத்தியவர் - குமாரிலபட்டர்.
464.வள்ளலார் படைத்த நூல்கள் ஜீவகாருண்ய ஒழுக்கம், மனுமுறை கண்ட வாசகம்,திருவருட்பா.
465.வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடியவர் - இராமலிங்க அடிகளார் (வள்ளலார்)
466.நீர்ம நிலையிலுள்ள உலோகம் - பாதரசம்.
வெள்ளி, அலுமினியம், தங்கம் மின் கடத்தும் பொருட்கள்.
அயோடின் - அலோகம்.
467.தமிழ் நாட்டின் காலநிலை அயன மண்டல வகையை சேர்ந்தது.
மேற்கத்திய இடையூறு காற்றால் பஞ்சாப் மழை பெறுகிறது.
468.சிறிய விசயங்கள் கடவுள் - அருந்ததி ராய்.
469.நம்நாட்டில் சர்வதேச சரக்குபெட்டக கப்பல் முனையம் தொடங்கப்பட்டுள்ளது -விசாகப்பட்டினம்.
470.இருப்பிட சான்றிதழ் வேண்டுமெனில் ஒரு இடத்தில் ஒரு வருடத்தில் மேலாக வாசிக்க வேண்டும்.
471.கிராம நிர்வாக அலுவலர் பணி:
கால்நடை பாட்டியல் சாவடிகள் பராமரித்தல்
முதியோர் ஓய்வூதியம் வழங்குதல்
புதையல் பற்றி தகவல் கொடுத்தல்
472.சூரிய ஒளி பூமியை வந்து அடைய 8 நிமிடம் 20 வினாடி ஆகிறது.
473. ஒரு கனிமதிலிருந்து லாபகரமான உலோகம் பிரிக்கபட்டலால் அதன் பெயர் - தாது.
474.வளர்ச்சி ஹார்மோன் - பிட்யூட்டரி.
475.பன்னாட்டு அரிசி ஆராய்ச்சி நிலையம் - பிலிப்பைன்ஸ்.
அறிமுக சலுகையாக முதல் 1000 மாணவர்களுக்கு Tnpsc Free coaching
*SasidharanAnnamalaiInstitute*
Contact :9894749445
*Telegram:*
https://t.me/SasidharanAnnamalaiInstitute
*WhatsApp:*
https://chat.whatsapp.com/DJopKnSiHctGNRC4090aqn
*Google Map:*
https://maps.app.goo.gl/LXqqQH2G2BEzGoFf8
Dear all,
Whenever you have time please visit
*Youtube channel*
https://youtu.be/QK3emYrKg8s
Comments
Post a Comment