*25.தினம் 25 வினாக்கள்_TNPSC 30-11-22*
*25.தினம் 25 வினாக்கள்_TNPSC 30-11-22*
601. நமக்கு தொழில் கவிதை நாட்டிற்கு உழைத்தல் - பாரதியார்.
602.ஒன்றே குலம் ஒருவனே தேவன் - திருமந்திரம் (திருமூலர்).
603.
அடவி - காடு
வனப்பு - அழகு
வீறு - வலிமை
பிடி - பெண்யானை
களிறு - ஆண் யானை
604.இலங்கை சிங்கப்பூர் மலேசியா தமிழ் ஆட்சி மொழி.
605. தமிழ் மொழி அழகிய வேலைப்பாடு அமைந்த சித்திர தட்டு - டாக்டர் .கிரவுள்.
606.சிலப்பதிகாரம்
அரசியல் பிழைதொர்க்கு அறம் கூற்று ஆகும்
உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர்
ஊழ் வினை உருத்து வந்து ஊட்டும்.
607.அதிக மழை மேகாலயா மௌன்சிறாம்
குறைவான மழை ராஜஸ்தான் ஜெய்சால்மர்.
608.தமிழ்நாடு - கரகாட்டம்
கேரளா - மோகினி.
பஞ்சாப் - பங்ரா.
609.ஜம்மு - தும்மல்.
குஜராத் - தாண்டியா.
உத்திரப் பிரதேசம் - ராச லீலா.
அசாம் - பிஹு.
610.வேற்றுமையில் ஒற்றுமை என்ற வார்த்தை ஜவஹர்லால் நேருவின் டிஸ்கவரி ஆப் இந்தியா நூலில் இடம்பெற்றுள்ளது.
611.இந்தியா மொழிகளின் அருங்காட்சியகம் - அகத்தியலிங்கம்.
இந்தியா இனங்களின் அருங்காட்சியகம்
ஸ்மித்.
612.அரசியலமைப்பு வரைவு குழுவின் தலைவரான அம்பேத்கர் சுதந்திர இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர்.
613.கர்நாடகப் போர்கள் உடன்படிக்கை
முதல் - அய்லா சாப்பேல்
இரண்டாம் - பாண்டிச்சேரி
மூன்றாம் - பாரிஸ்
614.இந்திய தேசிய காங்கிரஸ் முதல் இந்திய பெண் தலைவர் - சரோஜினி நாயுடு.
இந்தியாவின் முதல் பெண் ஆளுநர்
சரோஜினி நாயுடு. 1997 to 1999.
615.இந்தியாவின் நுழைவு வாயில் மும்பை.
இந்தியாவின் கலாசார வாயில் கன்னியாகுமரி.
616.பின்னலாடை நகரம் - திருப்பூர்.
நெசவு நகரம் - ஈரோடு.
மின்னியல் நகரம் - பெங்களூரு.
617.தமிழகத்தின் தலைநகரான சென்னை இந்தியாவின் டெட்ராய்ட் எனப்படுகிறது.
618.இந்தியாவின் மான்செஸ்டர் மும்பை.
தமிழ்நாட்டின் மான்செஸ்டர் கோயம்புத்தூர்.
619.தமிழ் நாட்டின் நெற்களங்கியம் தஞ்சாவூர்.
பன்னாட்டு நெல் ஆராய்ச்சி நிறுவனம் (IRRI) பிலிப்பைன்ஸ்.
தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலையம், ஆடுதுறை.
620.எல்லை காந்தி கான் அப்துல் கபார் கான்.
பச்சை காந்தி குமரப்பா.
அமெரிக்கா காந்தி
தென்னாட்டு காந்தி
621.தாவரவியலின் தந்தை
தியோபிராச்டஸ்
விலங்கியலின் தந்தை
அரிஸ்டாட்டில்
பொருளாதாரத்தின் தந்தை
ஆடம் ஸ்மித்
சமூகவியலின் தந்தை
அகஸ்டஸ் காம்தே
622.அகநானூறு (அகம், அகப்ப பாட்டு , நெடுந்தொகை) 13 அடி to 31 அடி
கோடை என்னும் சொல்
தொகுத்தவர் - மதுரை உப்புரிக் குடி கிழார் மகனார் உருத்திர சன்மர்
தொகுப்புவித்தவர் பாண்டியன் உக்கிரப் பெருவழுதியார்.
623.அகநானூறு
*"பாலோடு வந்து கூழோடு பெயரும்"*
*உருகு கிளர்தன்ன உருகெழு வங்கம்*
"கொற்கையில் பெருந்துறை முத்து"
624.பசுமைப்புரட்சியின் தந்தை
நார்மன் போர்லாக்.
இந்திய பசுமைப்புரட்சியின் தந்தை எம். எஸ்.சுவாமிநாதன்.
625.கொண்டல் - மேகம்
தாமம் - மாலை.
புரிசை - மதில்.
சோ - மதில்.
Join
https://t.me/SasidharanAnnamalaiInstitute
Comments
Post a Comment