10 words Daily Vocabulary 03
*இன்றைய 10 சொற்கள்✍️‼️*
*1. Tribunal (டிரைபுனல்) - நியாய சபை*
தங்கள் உள்ளூர் சட்டங்கள் பற்றி விவாதிக்க பூர்வீக அமெரிக்கர்களின் நியாய சபை கூடியது.
A tribunal of Native Americans gathered to discuss their local laws.
*2. Halves (ஹால்வ்ஸ்) - சமபகுதி*
நாட்காட்டியை 2 சமபகுதிகளாக பிரி.
Spilt the calender into 2 equal halves.
*3. Cunning (கன்னிங்) - தந்திரம்*
நரி ஒரு தந்திரமான விலங்கு.
Fox is a cunning animal.
*4. Steep (ஸ்டீப்) - செங்குத்தான*
செங்குத்தான சரிவுகளுக்கு கீழே ஒரு கடற்கரை உள்ளது.
There is a beach below the steep slopes.
*5. Trivial (ட்ரிவியல்) - அற்பமான*
பெரிய அபராதம் எப்பொழுதும் அற்பமான குற்றங்களின் மீது சுமத்தப்படுகின்றது.
Huge fines were imposed on trivial offenses.
*6. Sermon (செர்மான்) - பிரசங்கம்.*
பிரசங்கத்திற்கு பிறகு, அனைவரும் பாட நின்றார்கள்.
After the sermon, all stood to sing.
*7. Decks (டெக்ஸ்) - தளம்.*
கப்பல் மூன்று தளங்களை கொண்டது.
The ship had three decks.
*8. Sponges (ஸ்பாஞ்சஸ்) - கடற்பாசிகள்*
நான் கடற்பாசிகளை சேகரிக்க தொடங்கினேன்.
I started to gather sponges.
*9. Dreary (ட்ரியரி) - இருண்ட*
பேனா இருண்ட இடத்தில் வைக்கப்பட்டிருக்கிறது.
Pen is placed on a dreary place.
*10. Ambience (ஆம்பியன்ஸ்) - சூழல்*
அவர்கள் அந்த பகுதியில் உள்ள உயர்நிலை பள்ளி, கிராமப்புறச் சூழலை அழித்துவிடும் என்று நினைக்கிறார்கள்.
They think that the high school will destroy the rural ambience of the area
Comments
Post a Comment