10 words Daily Vocabulary 02

*இன்றைய 10 சொற்கள்✍*


*1. Delude (டெலியூடு) - ஏமாற்று.*
நீங்கள் உங்களையே ஏமாற்றிக் கொள்கிறீர்கள்.
You′re deluding yourself.

*2. Exquisite (எக்ஸ்கியுசிட்) - அழகிய.*
அவள் அழகிய முகம் கொண்டுள்ளாள்.
She has an exquisite face.

*3. Pert (பெர்ட்) - துடுக்கான.*
அவளுக்கு துடுக்கான மூக்கு மற்றும் நீலநிற கண்கள் உள்ளது.
She had pert nose and deep blue eyes.

*4. Various (வேரியஸ்) - பல்வேறு.*
அவர்கள் பல்வேறு அளவுகளில் உற்பத்தி செய்கின்றனர்.
They are manufacturing in various sizes. 

*5. Beard (பியர்டு) - தாடி.*
அவர் ஒரு கருப்பு தாடியை கொண்டிருந்தார்.
He had a black beard. 

*6. Muscular (மஸ்குலர்) - தசை நார்.*
சக்தியானது தசை நார் செயல்பாடுகளுக்கு தேவைப்படுகிறது.
Energy is needed for muscular activity.

*7. Tumult (டியுமல்ட்) - கலகம்.*
இந்த நாடானது கலகத்தில் இருந்தது.
This country was in tumult.

*8. Barren (பேரன்) - தரிசு நிலம்.*
பாலைவனம் என்பது தரிசு நில பகுதியாகும். 
A desert is a barren area.

*9. Notorious (நோடோரியஸ்) - பெயர்போன.*
இந்த மாவட்டம் காற்று மாசுபாட்டிற்கு பெயர்போனதாகும்.
This district is notorious for air pollution. 

*10. Rigorous (ரிகரஸ்) - கடுமையான.*
இந்த சோதனை மிகவும் கடுமையானதாகும்.
This test is very rigorous

Comments

Popular posts from this blog

*33.தினம் 25 வினாக்கள்_TNPSC 07-12-22*

Vocabulary 25

Book-1 Part-A Pre-intermediate Test-8.