*35.தினம் 25 வினாக்கள்_TNPSC 09-12-22*

*35.தினம் 25 வினாக்கள்_TNPSC 09-12-22*
851.திரிகடுகத்தில் உள்ள பாடல் எண்ணிக்கை :100
852. தமிழர் அருமருந்து :ஏலாதி

853களவழி நாற்பது எது பற்றிய நூல் :போர் பற்றிய நூல்

854. தமிழின் மிக பெரிய நூல் :கம்பராமாயணம்

855. கம்பர் சமாதி எங்கு உள்ளது :நாட்டாரசன் கோட்டை

856. இலங்கையில் சீதை இருந்த இடம் ":அசோக வானம்

857. தமிழர் கருவூலம் :புறநானூறு
8. ராமன் கங்கை ஆற்றை கடக்க உதவியவன் :குகன்

858. கதிகை பொருள் :ஆபரணம்
கோவலன் மனைவி :கண்ணகி மாதவி

859. பாண்டிய மன்னன் மனைவி :கோப்பெருந்தேவி
மடக் கொடி :கண்ணகி

860 இளங்கோவடிகள் தம்பி யார் :சேரன் செங்குட்டுவன்
 99 பூக்கள் பற்றிய நூல் : குறிஞ்சிபாட்டு

861சங்க இலக்கியம் :பத்துபாட்டும் எட்டு தொகையும்
867சங்க கால மொத்த வரிகள் :26350

868.ஓளவைக்கு நெல்லி கனி கொடுத்தது யார் :அதியமான்

869.கபிலரை ஆதரித்த மன்னன் :பாரி
870.கபிலர் நண்பர் :பரணர்

870. அகநானூறு பிரிவு
களிற்றுயானை
மணிமிடை பவளம்
நித்தில கோவை

871.ஏறு தழுவல் :முல்லை
கலித்தொகை பாடல் :150

872.கண்ணகி கால்சிலம்பு எதனால் ஆனது :மாணிக்கம்
கள்வநோ என் கணவன் என கூறியது யார் :கண்ணகி

874.மணிமேகலை காதை :30
நாயன்மார் எத்தனை பேர் :63

875.தமிழ் கவிஞர்கள் இளவரசன் :திருத்தக்க தேவர். நாயன்மார்களில் பெண் எத்தனை
தொகை அடியார் :9

Comments

Popular posts from this blog

Rhyming Vocabularies

PRESENT PERFECT TENSE and PRESENT PERFECT PASSIVE VOICE

Present Continuous Tense