250 ஹிந்தி வார்த்தைகள்
*250 ஹிந்தி வார்த்தைகள்:*
1.வணக்கம் - நமஸ்தே
2. வீடு - கர்
3.யாராவது , ஏதாவது , ஒன்னுமில்லை- கொய்
4.எனக்காக- மேரேலியே
உனக்காக - துமார லியே
5.என்னுடைய - மேரா
உன்னுடைய - துமாரா
6.என்னுடன்- மேரே சாத்
7.எனக்காக - மேரேலியே
எனக்காக வேலை செய் - மேரேலியே காம் கரோ
8.என்னிடம் - மேரேபாஸ்
என்னிடம் கொடு - மேரேபாஸ் தே தோ
9.கொஞ்சம் - தோடா
கொஞ்சம் - குச்
10.தண்ணீர் - பானி
சூடான தண்ணீர் - கரம் பானி
11.பால் - தூத்
12.கொடு- தே தோ
சூடான பால் எனக்கு கொடு - கரம் தூத் முஜே தே தோ
13.கொடுங்கள் - தே தீஜியே
14.இக்கு, உடைய - கா
உஸ்கா - அவனுடைய
இது அவனுடைய வீடு - யே உஸ்கா கர் ஹை.
உன்கா - அவருடைய
இன்கா - இவருடைய
15.உள்ளே - அந்தர்
16.வெளியே - பாகர்
வீட்டுக்குள்ள என்ன இருக்கு - கர்கா அந்தர் கியா ஹை.
17.பழையா - புரானா
18.நான் , ல - மே
மே நான் , ல
வீட்ல - கர் மே
ஆபீஸ்ல - ஆபிஸ்மே
19.சாப்பாடு - கானா
சாப்பாடு சாப்பிடு - கானா காவோ
20.சீக்கிரம் - ஜல்தி
21.சொல் - போல்
22.சீக்கிரம் சொல் - ஜல்தி போலோ
23.சீக்கிரம் வா - ஜல்தி ஆவோ.
24.சீக்கிரம் போ - ஜல்தி ஜாவோ.
25.சீக்கிரம் சாப்பிடு - ஜல்தி காவோ
26.பார்த்து விட்டாயா- தேக்கா
படம் பார்த்து விட்டாயா- movie தேக்கா ஹே கியா
27.நம்முடைய - அப்னா
யே அப்னா கர் ஹை - இது நம்முடைய வீடு
28.பார் - தேக்கோ
அங்கே பார் - உதர் தேக்கோ, வஹா
தேக்கோ
29.விளையாட்டு - கேல்
30.வரை - தக்
31.எப்போது - கபி
எங்கே - கஹா
32.அப்போது - தபி
34.எப்போது வரை - கப் தக்
35.தினம் தோறும்- ரோஜ்
36.கொடு- தே தோ
37.யே / யா- இது, இந்த
38.ஓ - அது, அந்த
39.இதுல - இஸ்மே
40.அதுல - உஸ்மே
41.எதுல - கிஸ்மே
42.இங்கே - இதர்
43.அங்கே - உதர்
44.எங்கே - கிதர்
45.பெரிய - படா
46.சிறிய - சோட்டா
47.குண்டு - மோட்டா
மோட்டா லடுக்கா
48.ஒல்லியான - பத்லா
49.கொஞ்சம் - தோடா
50.ஆள் - ஆத்மி
51.மக்கள் - லோக்
சப் லோக் - அனைவரும்
52.மேலே - ஊபர்
53.கீழே - நீச்சே
54.வலது - தாயாம்
55.இடது - பாயாம்
56.எப்படி - கைசே
57.இப்படி - ஐ சா, வைசா
58.பிடிக்கும் - பசந்த்
எனக்கு ஸ்வீட் பிடிக்கும் - முஜே sweet
பசந்த் ஹை
59.அணிந்து கொள் - பெஹன்லோ 60.சொல் - போலோ
பேசு - கஹோ
பாத் கரோ - பேசு.
61.முடிந்தது - கதம்
வேளை முடிந்தது - காம் கதம்
62.அதிகம் - ஜியாதா
63.குறைவு - கம்
கொஞ்சம் - குச் , தோடா
64.தவறு - கல்தி
65.வேலை - காம்
66.ஆமாம் - ஹா
67.மான் லோ - ஒத்து கொள் , நம்பு
68.உடை - தோடோ
69.விடு - சோடோ
என்னை விட்டு விடு - முஜே சோடோ
70.என்ன - கியா?
71.எங்கே - காஹாங்?
72. சே - இருந்து
73.எங்கே இருந்து - கஹாங் சே?
74.கொண்டு வருதல் - லாயா?
ஹே கியா?
75.தைரியம் - ஹிம்மத்
தைரியம் இருக்கிறதா?
76.இவ்வளவு - இத்னா
77.அவ்வளவு - உத்னா
78.எத்தனை / எவ்வளவு - கித்னா
எவ்வளவு ஆச்சு? கித்னா ஹுவா?
எவ்வளவு ஆகும் ? கித்னா ஹோகா?
79.இவருக்கு - இஸ்கோ
80.யாருக்கு - கிஸ்கோ
81.அவருக்கு - உஸ்கோ
82.எப்போதும் - ஹமேஷா
83.மற்றொன்று - தூஸ்ரா
84.சண்டை - ஜகடா
85.மன்னிப்பு - மாஃப்
86.வலி - தர்த்
87.நோய் - பீமாரி
88.கவனமாக - சாவ்தானி சே
89. ஒரு வேளை - அகர்
90.பயம் - ஃபிகர்
91.உண்மை - சச்
92.பொய் - ஜூட்
93.ரொம்ப அல்லது நிறைய - பகுத்
94. வேண்டும் - சாயியே அ சாஹியே
95.வேண்டாம் - மத்
96. நெஹி - இல்லை
97.காசு , பணம் - பைசா
98.அப்புறம் - பிர்
99. யாருக்கு , யார் - கிஸ்நே , கோன்
100.எனவே - இஸ்லியே
101.பிரச்சனை - திக்கத்
102.யாரிடம் - கிஸ்கே
103.வெயில் - தூப்
104.தொந்தரவு - Trouble 105.பரிசான்
106.இங்கே - இதர்/ யஹாங்
107.அங்கே - உதர்/ வஹா
108.எங்கே - கிதர் / கஹான்
109.உடல்நிலை , ஆரோக்கியம் - தபியத்
120.பசி - பூக்
121.இருக்கு - லக்தா
122.அருகில் - நஸ்திக் , பாஸ்மே , பகல் மே
123.மணி - கண்டா
124.உடல்நிலை , ஆரோக்கியம் - தபியத்
125.இருக்கு - லக்தா
126.படி - படோ
127.வகுப்பு - கக்சா
128.Student மாணவன் - அத்யாபக்
129.சத்தமாக - தேஸ், ஜோர் சே
130.இடம் - ஜாஹா
131. தாக்கி - so அதனால்
132. கி - பற்றி
133.தவிர - அலாவா
134.பரவாயில்லை - பரவா நெய், பெஹதர்
135. விடை பெறுகிறேன் - அல்விதா
136.இதற்கு பதிலாக - இஸ்கே அலாவா
137. ஒரு போதும் - பில் குல்
138. நல்லது - படியா ( நன்றாக -
139. முன்னால் - ஆகே
140.பின்னால் - பீச்சே
141.கெட்ட - பூரி
142.தெரியாது - பதா நெஹி
143.கண்டிப்பாக - ஜரூர்
144.அதனால் என்ன? - தோ கியா
145.மற்றும் அல்லது பிறகு என்ன - பீர் கியா?
146.இப்போதைக்கு - பிலால்
147.கடைசியாக / இறுதியாக - ஆகிர்
148.எடுத்துக்கோ - லே லோ,
எடுத்துக்கொள்ளுங்கள் - லீ ஜியே
149. பதில் -ஜவாப்
150. தாமதம் - தேர்
151.புரிந்து கொள்ளுதல் - சமஜ்
152.மறந்து விடுதல் - போல் கயா
153.வெளியே எடு / புறப்படுதல் - நிக்கல் கயா
154.வெயில் - தூப்
155.எப்போது இருந்து - கப் சே
156.ஜலவோ - தீபம் ஏற்று
157.அனுப்பு - பேஜோ
158.ஓடு - பாகோ
159.தீ / நெருப்பு - ஆக்
160.தனியாக - அலக்
161.நிறுத்து - பந்து கரோ
162.எழுது - லிக்கோ
163.வீட்ல - கர் பர் / கர் மே
164.சுத்தம் செய் - சாப் கியா
165.புரிந்ததா - சம்ஜே கியா?
167.எவ்வளவு ஆயிற்று - கித்நா ஹுவா?
168.முயற்சி செய் - கொசிஸ் கரோ?
169.வேகமாக வா - ஜல்தி ஆவோ
170. அழை - புலாவோ
171.அவரிடம் பேசு - உன்சே பாத் கரோ?
172.நான் கேட்டுட்டு சொல்கிறேன் -
மே பூச் கர் பதா தா
173. குளித்தல் - நஹா லோ
174.அப்படி இருக்கலாம் - ஐஸா ஹோ சக்தா
175.ஆமாம் இருக்கிறது - ஹான் ஹே.
176. ஜீமேதாரி - பொறுப்பு
177. கஹானி - கதை
178. இஸ்கே அலாவா - இதற்கு பதிலாக
179. ராஸ்த்தா - வழி
180. நிமித்ரா - invitation
181. திரும்ப சொல்லுங்க - பார் பார் போலோ
182. ஓடு - பாகோ, தௌடோ
183. ஓ கியா ஹை - அது என்ன?
184. ஏ கியா ஹை - இது என்ன?
185. உல்டா - உல்டா
186. ஷாதி - திருமணம்
187. கோன்சா - எந்த
188. பர்த்தான்- பாத்திரம்
189. உபால்நி - boil
190. ஹாத் - கை
191. பஸ் - போதும்
192. லீக் - எழுது
193. சீக்னா - learn
194. படி - பதானா
195. யாத்ரா - பயணம்
196. காலா - கருப்பு
197. Rang - நிறம்
198. தர்வாசா - கதவு
199. இஸ் தரஃப் - இந்த வழி
200. கிஸ் தரஃப்- எந்த வழி?
201. சப்கோ- எல்லாருக்கும்
202. சர் - தலை
203. குஷ் - சந்தோஷம்
205. சயியே/ஜீ/ஜீ ஹான்/ஹான் ஜீ/டீகே/பரா பர்- சரி
206. தேஸ் - வேகமாக
207. கர் மே/கர் பே - வீட்ல
208. ஹோகயா கியா- முடிந்ததா?
209. ஸ்வாகத் - வணக்கம்
210. லிக்கோ - எழுது
211. எதுவும் - கொய்பி / குச் பி
212. சக்தே - முடியும்
213. தபாவோ - அழுத்து
214. ஆஜ் கல் - இப்பொழுதெல்லாம்
215. கர்தா ஊன்- செய்கிறேன்
216. பினா - இல்லாதது
217. சீஸ் - பொருள்
218. அவுர் குச் - வேறு ஏதாவது
219. லேகி- எடுத்துக்கிட்டு
220. தக் - சோர்வு
221. தக் கயா ஊன்- tired ஆகி போயிட்டே ன்
222. திக்காவோ- show
முஜே திக்காவோ show me
223. பர்சோ- day before yesterday / day after tomorrow
224. பச்சா - குழந்தை
225. பச்சாவோ - காப்பாற்ற பாடுவோம்
226. தூண்டோ - தேடு
227. பில்குல் - ஒருபோதும்
228. ஜரூர் - கண்டிப்பாக
229. ஃபிலால் - இப்போதைக்கு
230. பேஜோ - அனுப்பு
231. ஓஜா கயா- ஆகிவிடும்
232. கபி கபி- சில நேரங்களில்
233. பக்டோ- பிடி
234. ச்சோர்- திருடன்
235. யாத்ரிகட் - மக்கள்
236. சுபா- காலை
237. சாம் - மாலை
238. இந்தஸார்- wait
239. திம்மாக் - அறிவு
உனக்கு அறிவு இல்லையா - துஜே திம் மாக் ஹே கியா?
240. மத்லப் - அப்படினா
241. தீரே - மெதுவாக
மெதுவாக சாப்பிடு - தீரே காவோ
242. தேஸ் - வேகமாக
243.தாகம் - பியாஸ் , வெங்காயம் - பியாஜ்
244. எது வரை - ஜப் தக்
245.வஹ் - அவன் , அவள் .
Comments
Post a Comment