Assignment By Manimaaran
As usual- வழக்கம் போல்
Because of - ஏனெனில்
By them - அதற்குள்
From time to time - அவ்வப்போது
In front of - முன்னால்
In future- இனி வருங்காலத்தில்
Get hold of - பற்றிகொள்
Give back - திருப்பி கொடு
Good for nothing - ஒன்றுக்கும் உதவாத
Have to - வேண்டும்
Here and there - இங்கும் அங்கும்
Instead of - பதிலாக
By means of - மூலமாக
It is too cold - ரொம்ப குளிர்
It is only hearsay - இது கேள்வி பட்டது தான்
I have no time - எனக்கு நேரம் இல்லை
Select the best - சிறந்ததை தேர்ந்தெடு
Do you duty - உன் கடமையை செய்
Well done- நன்றாக செய்தாய்
Think before do - செய்யும் முன் யோசி
God is everywhere - கடவுள் இங்கும் இருக்கிறார்
Respect the law - சட்டத்தை மதி
Please wake him up - அவனை எழுப்பி
I feel hungry - எனக்கு பசிக்கிறது
Give up bad habits - கெட்ட பழக்கத்தை விடு
Rest assured - நம்பியிரு
Who won - யார் வென்றது
Keep in touch - தொடர்பில் இரு
I deny it - நான் இதை மறுக்கிறேன்
May I go - நான் போகலாமா
Come what May - என்ன வந்தாலும் சரி
What a shame - என்ன அவமானம்
I have won - நான் வென்று விட்டேன்
It's hot today - ரொம்ப வெட்கையாக உள்ளது
It's brand new - புத்தம் புதியது
You hardly ate - நீங்கள் சாப்பிட்டது குறைவு
I have fever- எனக்கு காய்ச்சல்
Don't get angry - கோபப்படாதே
Have you had - சாப்பிட்டு விட்டாயா
What time is it - நேரம் என்ன இருக்கும்
Have a sound sleep - நல்ல நித்திரை செய்யுங்கள்
Don't bin a hurry - அவசரப்படாதே
Doesn't matter - பரவாயில்லை
It's mine - இது என்னுடையது
Let's me go- என்னை போக விடு
It can't be true - இது உண்மையாக இருக்க முடியாது
Don't be shy - வெட்கபடாதே
Not like that - அப்படி இல்லை
Don't laugh - சிரிக்கதே
Don't suspect me - என்னை சந்தேகிக்காதே
Your unfit - நீங்கள் தகுதியற்றவர்
Be kind - அன்பாக இரு
What's going on - என்ன நடக்கிறது
It's enough - இது போதும்
Don't steal - திருடாதே
Don't starve - பட்டினி கிடகாதே
Don't waste - வீணாக்காதே
Don't believe - நம்பாதே
Don't sew - தைக்கதே
Don't talk - பேசாதே
Don't turn - திரும்பாதே
Don't write - எழுதாதே
Don't use - பயன்படுத்தாதே
Don't spoil - கெடுகாதே
Don't forget - மறக்காதே
Don't irritate - எரிச்சல் செய்யாதே
Don't bring - கொண்டு வராதே
Don't distribute - விநியோகிக்காதே
Submitted By,
Manimaran Chennai.
Automation Engineer.
Comments
Post a Comment