*Simple Past Tense and Present Perfect Tense*
*Simple Past Tense and Present Perfect Tense*
Simple Past Tense
sub + V2 + object
I finished the course last month
நான் இந்த வகுப்பை கடந்த மாதம் முடித்தேன்
I completed the work last week
நான் இந்த வேலையை போன வாரம் முடித்தேன்
We saw a movie yesterday
நாங்கள் திரைப்படம் பார்த்தோம்
கடந்த மூன்று வாக்கியங்கள் மூலம் தெரிய வருவது செயல் கடந்த காலத்திலேயே முடிந்து விட்டது.
present perfect tense இல் auxiliary verb அல்லது helping verb have , has வரும்
ஒரு செயல் முடிந்து விட்டது என்றால் present perfect tense நாம் பயன்படுத்த வேண்டும்.
I have studied என்ற வாக்கியத்தில் have என்பது helping verb studied என்பது past participle .
நாம் நினைவில் கொள்ள வேண்டியது have / has வந்தால் main verb என்பது past participle வரும். எனவே மேற்கண்ட வாக்கியத்தில் studied என்பது ( study என்பதன் past participle ) ஆகும்.
மேலும் சில Example :
He has completed his work today.
அவர் அவருடைய வேலையை இன்று முடித்து விட்டார்/ முடித்து இருக்கிறார்.
She has studied well her degree.
அவள் அவளுடைய பட்ட படிப்பை நன்றாக படித்து இருக்கிறார் / படித்து விட்டார்.
Present perfect tense கடந்த காலத்தில் தொடங்கி நிகழ் காலத்தில் முடிவடைந்தது. ஆனால் past tense கடந்த காலத்திலேயே முடிந்து விட்டது.
Comments
Post a Comment