PRESENT PERFECT TENSE and PRESENT PERFECT PASSIVE VOICE
Students assignment:
PRESENT PERFECT TENSE and PRESENT PERFECT PASSIVE VOICE
PRESENT PERFECT TENSE
1. I have finished my break fast
நான் காலை உணவை முடித்து விட்டேன்
2. I have completed my home work.
நான் என் வீட்டு பாடத்தை முடித்து விட்டேன்
3. I have given book to my friend.
நான் என் நண்பனுக்கு புத்தகம் கொடுத்தேன்
4. I have wanted to go to office now.
நான் இப்போது தொழிலகத்திற்கு செல்ல விரும்புகிறேன்
5. I have bought an apple.
நான் ஆப்பிள் வாங்கினேன்
6. She has gone to school in the morning.
அவள் காலையில் பள்ளிக்கு போனாள்
7. Thiruvalluvar has written Thirukural.
திருவள்ளுவர் திருக்குறளை எழுதினார்
8. She has filled ink in pen.
அவள் பேனாவுக்குள் மையை நிரப்பினால்
9. I have prepared lunch.
நான் மதிய உணவை தயார் செய்தேன்
10. We have written own sentences .
நான் என் வாக்கியங்களை அமைத்தேன்
Thank you sir
By:C. YUVA SRI Chellam
VIII Std
Good morning sir
PRESENT PERFECT PASSIVE VOICE
1. Break fast has been finished by me.
காலை உணவு என்னால் முடிக்கப்பட்டது
2. Home work has been completed by me.
வீட்டுப்பாடம் என்னால் முடிக்கப்பட்டது
3. Book has been given by me.
புத்தகம் என்னால் கொடுக்கப்பட்டது
4. I have been wanted to go to office by this time
நான் இந்நேரத்தில் தொழிலகம் செல்ல விரும்புகிறேன்.
5. Apple has been bought by me.
ஆப்பிள் என்னால் வாங்கப்பட்டது
6. School has been gone by her.
பள்ளிக்கூடம் அவளால் போனது
7. Thirukural has been written by Thiruvalluvar.
திருவள்ளுவரால் திருக்குறளை எழுதப்பட்டது
8. The ink in pen has been filled by her.
அந்தப் பேனாவின் மை அவளால் நிரப்பப்பட்டது
9. Lunch has been prepared by me.
மதிய உணவு என்னால் தயார் செய்யப்பட்டது
10. Own sentences have been written by us.
சொந்தம் வரிகள் எங்க நாள் இயற்றப்பட்டது.
Thank you sir
By:C. YUVA SRI Chellam
VIII Std
Super
ReplyDelete