Some Phrasal verbs

Instead of - பதிலாக 
Instead of me ram attended the patients 
எனக்கு பதிலாக ராம் நோயாளிகளை கவனித்தார் 
You may go instead of him
அவனுக்கு பதிலாக நீ போகலாம்
Could you do this instead of me ?
எனக்கு பதிலாக இதை செய்ய முடியுமா ?!
Instead of jack I will do
ஜாகுக்கு பதிலாக நான் செய்வேன் 
I will have tea instaed of coffee 

Somewhere - எங்கேயாவது 
Somewhere I have seen you  
நான் எங்கயோ உன்னை பார்த்திருக்கிறேன் 
Somewhere else wait
எங்கயாவது காத்திருங்கள்  
Somewhere can we meet ?
எங்கயாவது நாம் சந்திக்கலாமா?

As per - அதன் படி 
As per the doctor advice I will take medicine
மருத்துவர் அறிவுரைப்படி மருந்து
எடுத்து கொள்வேன் 
As per his advice we have completed this work on time 
அவரது யோசனயின்படி நாங்கள் இந்த வேலையை முடித்து விட்டோம் 

Frequently - அடிக்கடி 
This happens frequently
இது அடிக்கடி நிகழ்கிறது
Frequently it rained for 3 days 
மூன்று நாட்களாக மழை பெய்தது 
(Frequently / Successive - தொடர்ந்து)

Step by Step - படிப்படியாக 
I improve step by step daily 
நான் தினந்தோறும் படிப்படியாக முன்னேறுகிறேன்

At any cost - என்ன ஆனாலும்
At any cost I don't leave you
என்ன ஆனாலும் உன்ன விட மாட்டேன் 
At any cost I will complete my work
என்ன ஆனாலும் நான் என் வேலையை முடிப்பேன்
He is determined to win at any cost 
அவர் என்ன ஆனாலும் வெற்றி பெறுவதில் உறுதியாக இருக்கிறார்

By mistake / mistakenly - தவறுதலாக 
I called you by mistake or Mistakenly I called you 
தவறுதலாக உங்களுக்கு அழைத்தேன் 
Mistakenly I have taken your bag 
தவறுதலாக உங்கள் பை யை எடுத்துவிட்டேன் 

If not - இல்லையென்றால் 
If not you I will not be
நீ இல்லையென்றால் நான் இல்லை 
If not , he will speak
இல்லையென்றால் அவர் பேசுவார்
If not EB power I will use Ups 
கரெண்ட் இல்லையென்றால் நான் ups பயன்படுத்துவேன் 

If so - அப்படியானால் 
If so , you come with me 
அப்படியானால் நீ என்னுடன் வா
If so, please start the work
அப்படியானால் தயவு செய்து வேலையை தொடங்குங்கள் 

As you said - நீங்கள் சொன்னது போல் 
As you said , the answer is correct
நீங்கள் சொன்னது போல் பதில் சரி
As you said , I became teacher 
நீங்கள் சொன்னது போல் நான் ஆசிரியர் ஆனேன்

Comments

Popular posts from this blog

Rhyming Vocabularies

PRESENT PERFECT TENSE and PRESENT PERFECT PASSIVE VOICE

Present Continuous Tense