Some useful sentences
1.Serve food
உணவை பரிமாறு
2.Yummy food/ Delicious food
மிகவும் ருசியான உணவு
3.I relished the food
உணவை ரசித்து சாப்பிட்டேன்
4.Main course
முக்கிய உணவு
5.I am hiccupping
எனக்குத் விக்கல் எடுக்கிறது
6.I am starved /I am famished (famy - பஞ்சம்)/ I am hungry
எனக்குப் பசிக்கிறது
7.Stomach churning
வயிறு புரட்டுகிறது
8.Stmoach burning
வயிறு எரிகிறது
9.I am feeling full/ I am not hungry
எனக்கு பசிக்கல
10.He is sharp and intelligent / he is brainy
அவனுக்கு புத்திகூர்மை அதிகம்
11.He is dumb / He is stupid / He is dull headed
அவன் புத்திகூர்மை இல்லை
12.This place is sticky
இந்த இடம் பிசு பிசுநு இருக்குது
13.Mop the floor
தரையை துடை
14.Remove the cob web
ஒட்டடை எடு
15.Dust it
தூசி தட்டு
16.Usually வழக்கமாக / unusually or contrary வழக்கத்துக்குமாறாக
17.Direct / one on one. / One to one
நேருக்கு நேர்
18.Try to manage somehow / cope with the work / grapple with the situation
எப்படியும் சமாளிக்க வேண்டும்
19.You come here once in a bluemoon / you come here rarely / you come here occasionally
அத்தி பூத்தார் போல்
20.The business has slackened
இப்போதெல்லாம் வியாபாரம் குறைந்து விட்டது
Comments
Post a Comment