W/H questions

What special today in your home?

Where are you working?

Where is your friend?

What is the bus charge?

What about your family members?


How much rice do you want?


How is your parents?


Why he is late today?


Where is your office?


What language do you speak?


Where do you hire taxi?


When will the match start?


How is the movie?

How about you?

Where do you want to go?

Where do you want to work?

When can see you?

Where is the nearest post office?

What is in your hand?

When do you want to meet?

Why do you work?

Why do i work?

When do you work?

Why do they work?

When do we work?

Why do they work?

When do we work?

Where does he work?

When does he work?

Why does she work?

Where does she work?

When dont they work?

What does she buy?

Why dont you understand?

When did he work?

Where die he work?

Why did he work ?

What did he work?


____________________________________
இன்று உங்கள் வீட்டில் என்ன சிறப்பு?

 நீங்கள் எங்கே பணியாற்றுகிறீர்கள்?

 உன் நண்பன் எங்கே?

 பேருந்து கட்டணம் என்ன?

 உங்கள் குடும்ப உறுப்பினர்கள் பற்றி என்ன? அல்லது எப்படி இருக்கிறார்கள்?


 உங்களுக்கு எவ்வளவு அரிசி வேண்டும்?


 உங்கள் பெற்றோர் எப்படி இருக்கிறார்கள்?


 அவர் இன்று ஏன் தாமதம்?


 உங்கள் அலுவலகம் எங்கே?


 என்ன மொழியில் நீங்கள் பேசுகிறீர்கள்?


 நீங்கள் எங்கே டாக்ஸியை வாடகைக்கு எடுக்கிறீர்கள்?


 போட்டி எப்போது தொடங்கும்?


 படம் எப்படி இருக்கிறது?

 நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்?


 நீங்கள் எங்கே போக வேண்டும்?


 நீங்கள் எங்கே வேலை செய்ய விரும்புகிறீர்கள்?


 உங்களை எப்போது பார்க்க முடியும்?

 அருகில் உள்ள தபால் அலுவலகம் எங்கே?


 உங்கள் கையில் என்ன இருக்கிறது?


 நீங்கள் எப்போது சந்திக்க விரும்புகிறீர்கள்?


 நீங்கள் ஏன் வேலை செய்கிறீர்கள்

 நான் ஏன் வேலை செய்கிறேன்

 நீ எப்போது வேலை செய்வாய்?

 அவர்கள் ஏன் வேலை செய்கிறார்கள்?

 நாம் எப்போது வேலை செய்வோம்?

 அவர்கள் ஏன் வேலை செய்கிறார்கள்?

 நாம் எப்போது வேலை செய்வோம்?

 அவர் எங்கே வேலை செய்கிறார்?

 அவர் எப்போது வேலை செய்கிறார்?

 அவள் ஏன் வேலை செய்கிறாள்?

 அவள் எங்கு வேலை செய்கிறாள்?

 அவர்கள் எப்போது வேலை செய்ய மாட்டார்கள்?

 அவள் என்ன வாங்குகிறாள்?

 உங்களுக்கு ஏன் புரியவில்லை?

 அவர் எப்போது வேலை செய்தார்?

 அவர் எங்கே வேலை செய்கிறார்?

 அவர் ஏன் வேலை செய்தார்?

 அவர் என்ன வேலை செய்தார்?

Comments

Popular posts from this blog

Rhyming Vocabularies

PRESENT PERFECT TENSE and PRESENT PERFECT PASSIVE VOICE

Present Continuous Tense