தமிழ்_தெரிந்து கொள்வோம்.
தமிழ் என்ற சொல் இடம்பெற்ற நூல் தொல்காப்பியம்
தமிழ்நாடு என்ற சொல் இடம்பெற்ற நூல் சிலப்பதிகாரம்.(3 காண்டங்கள், 30 காதைகள்.
தமிழன் என்ற சொல் இடம்பெற்ற நூல் அப்பர் தேவாரம்.
வேளாண்மை என்ற சொல் இடம்பெற்ற நூல் கலித்தொகை ( கற்றறிந்தோர் ஏத்தும் கலி), திருக்குறள்.
உழவர் என்ற சொல் இடம்பெற்ற நூல் நற்றிணை.
பாம்பு என்ற சொல் இடம்பெற்ற நூல் குறுந்தொகை.
வெள்ளம் என்ற சொல் பதிற்றுப்பத்து.
முதலை என்னும் சொல் குறுந்தொகை.
கோடை என்னும் சொல் அகநானூறு.
உலகம் என்னும் சொல் இடம்பெற்ற நூல் தொல்காப்பியம் , திருமுருகாற்றுப்படை ( நற்றமிழ் புலவர் நக்கீரர்).
மருந்து என்னும் சொல் இடம்பெற்ற நூல் அகநானூறு, திருக்குறள்.
ஊர் என்னும் சொல் இடம்பெற்ற நூல் தொல்காப்பியம்.
அன்பு என்னும் சொல் இடம்பெற்ற நூல் தொல்காப்பியம் , திருக்குறள்.
உயிர் என்னும் சொல் இடம்பெற்ற நூல் தொல்காப்பியம், திருக்குறள்.
மகிழ்ச்சி என்னும் சொல் இடம்பெற்ற நூல் குறுந்தொகை.
புகழ் என்னும் சொல் இடம்பெற்ற நூல் தொல்காப்பியம்.
அரசு என்னும் சொல் இடம்பெற்ற நூல் திருக்குறள்.
செய் என்னும் சொல் இடம்பெற்ற நூல் குறுந்தொகை.
செல் என்னும் சொல் இடம்பெற்ற நூல் தொல்காப்பியம்.
பார் என்னும் சொல் இடம்பெற்ற நூல் பெரும் பாணநாற்றுபடை - (கடியலூர் உருத்திர கண்ணனார்).
ஒழி என்னும் சொல் இடம்பெற்ற நூல் தொல்காப்பியம்.
முடி என்னும் சொல் இடம்பெற்ற நூல்.
Comments
Post a Comment