Though , Although , Eventhough
Though - இருந்தாலும்,
Eg. She felt as though a cold hand grasped her stomach and squeezed hard - அவள் கைகள் குளிர்ந்தது போல் இருந்தாலும் அவள் வயிற்றைப் பிடித்துக் கொண்டு பலமாக அழுத்தினாள்
Though he tried hard, nothing changed - அவர் கடுமையாக முயன்றாலும் எதுவும் மாறவில்லை
Eventhough - இருந்தாலும் கூட
Eg. I respect him even though I often disagree with him- நான் அவரை மதிக்கிறேன் இருந்தாலும் கூட அடிக்கடி அவருடன் முரண்படுகிறேன்.
I was always afraid of him, even though he was kind to me - அவர் என்னிடம் அன்பாக இருந்தாலும் கூட, நான் அவரைப் பார்த்து எப்போதும் பயந்தேன்.
She says she still loves him even though he treats her badly - அவன் அவளை மோசமாக நடத்தினாலும் கூட அவள் அவனை இன்னும் காதலிப்பதாக சொல்கிறாள்.
Although - என்றாலும்
Eg. Although she was far away, she could see that he was watching her - அவள் வெகு தொலைவில் இருந்தாலும் அவன் அவளையே பார்த்துக் கொண்டிருப்பதை அவளால் பார்க்க முடிந்தது.
Although she was exhausted, sleep didn't come - அவள் களைத்துப் போனால் என்றாலும் தூக்கம் வரவில்லை
Although is new word for me thank you sir
ReplyDelete