Rhyming Vocabularies
Paint - Faint மயக்கம்
She fainted after seeing ravivarma's painting.
ரவிவர்மாவின் ஓவியத்தைப் பார்த்து மயங்கி விழுந்தாள்.
Bought - Brought கொண்டு வருதல்
He brought the vegetables after he bought from store.
கடையில் வாங்கிய காய்கறிகளை எடுத்து வந்தான்.
Hall - Haul இழுத்தல்
பைக்கை தன் ஷெட்டில் இருந்து வெளியே எடுத்தான்.
Cock - Shock அதிர்ச்சி
Cock affected by shock.
அதிர்ச்சியால் பாதிக்கப்பட்ட சேவல்.
Coke - Poke குத்து
கோக் குடித்துக்கொண்டே ராமுவை குத்தினான் ராஜு.
Raju poked ramu while he drinking coke.
Vain - Pain வலி
I have pain in my vain.
எனக்கு நரம்புகளில் வலி இருக்கிறது.
Cat - Hat
I saw a cat with hat.
தொப்பியுடன் ஒரு பூனையைப் பார்த்தேன்.
1Newly learned words in this blogspot
ReplyDeleteBrought-கொண்டு வரப்பட்டது
2.Bought-வாங்கப்பட்டது
3.poke-குத்துதல்
4.haul-இழுத்தல்
5.vain-நரம்பு
THANK YOU MR.SASIDHARAN SIR.