*33.தினம் 25 வினாக்கள்_TNPSC 07-12-22*

சமூக அறிவியல் 

801. நைல் பள்ளத்தாக்கு அமைந்துள்ள இடம் - ஆப்ரிக்கா

802. இரண்டு உயரந்த நிலப்பகுதிகளுக்குடையே உள்ள பகுதிகள் - பள்ளத்தாக்குகள்

803. முதன்மை தீர்க்கக் கோடு செல்லும் இடம் - கிரீன்விச்

804. கிரீன்விச் வானவியல் ஆராய்ச்சி மையம் அமைந்துள்ள நாடு - இங்கிலாந்து

805. சர்வதேச திட்ட நேரம் கணக்கிட பயன்படுவது - கிரீன்விச் தீர்க்க ரேகை.

806. இந்தியாவின் தல நேரத்தை கணக்கிட பயன்படும் தீர்க்க ரேகை - 82 1/2 டிகிரி கிழக்கு

807. இந்தியாவின் தல நேரத்தை கணக்கிடும் தீர்க்க ரேகை செல்லும் வழி - அலகாபாத்

808. அடிப்படை திசைகள் - நான்கு

809. 1 க.செ.மீ. மண் உருவாக ஆகும்காலம் - 1000 ஆண்டுகள்

820. இந்தியாவில் காணப்படும் முக்கிய மண் வகைப்பிரிவுகள் - 5

811. ஆறு கடலுடன் கலக்கும் இடம் - கழிமுகம்.

812. ஆற்றுச் சமவெளி மற்றும் கடற்கரைச் சமவெளிகளில் காணப்படும் மண் - வண்டல் மண்.

813. கருப்பு நிறமுடைய மண் - கரிசல் மண்.

814. இந்தியாவின் அரிசிக் கிண்ணம் எனப்படுவது - ஆற்றுச் சமவெளிகள்.

815. ஈரத் பிடித்து வைத்துக் கொள்ளும் மண் - கரிசல் மண்.

816. தக்காணத்தில் லாவா பகுதியில் காணப்படுவது - கரிசல் மண்

817. ரெகர் என்று அழைக்கப்படுவது - கரிசல் மண்.

818. இந்திய நிலப்பரப்பில் வண்டல் மண் அளவு - 24%

819. மண் அரிப்பினால் பாதிக்கப்பட்டுள்ள இந்திய நிலப்பரப்பு - 20%

820. மண் அரிமானம் ஏற்படக் காரணம் - காற்று, மழை, வெள்ளம்

821. வறட்சித் தாவரங்கள் வளரும் மண் - பாலை மண்

822. மலைச் சரிவுகளில் காணப்படும் மண் - சரணை மண்

823. தோட்டப் பயிர்கள் வளர்ச்சிக்கு ஏற்ற மண் - சரளை மண்

824. வேர்க்கடலை வளர ஏற்ற மண் - செம்மண்

825. செம்மண்ணில் காணப்படுவது - இரும்பு


Comments

Popular posts from this blog

Rhyming Vocabularies

PRESENT PERFECT TENSE and PRESENT PERFECT PASSIVE VOICE

Present Continuous Tense