குழப்பமான கேள்விகள்



      சந்திர குப்த மௌரியர்

                 |

                 |

     பிந்துசாரர் என்கிற  சிம்ஹசேனா 

                 |

                 |

         அசோகர்

மௌரிய பேரரசின் முக்கிய அரசர்கள் :

1.சந்திரகுப்தர்

2.பிந்துசாரர்

3. அசோகர் 

(சார்லஸ் ஆலன் - Search for the indias last emperor )

ஜனபதங்கள் - மக்கள் குழு

ஆறாம் நூற்றாண்டில்  எழுச்சி பெற்றது மகதம்.


"மந்திரி பரிஷத்" - புரோகிதர் , சேனாபதி , மகாமந்திரி , இளவரசன்.

பேராணை - அரசரால் அல்லது உயர் பதவியில் இருப்பவர்களால் வெளியிடப்பட்ட ஆணை அல்லது பிரகடனம்.


நில வருவாய் முக்கிய வருவாயாகும்.


மொத்த விளைச்சலில் 1/6 பங்கு வசூலிக்கப்பட்டது.


அசோகரின் இரண்டாவது கல்வெட்டு தர்மா பற்றி கூறுகிறது.


அசோகரின் பதின் மூன்றாவது கல்வெட்டு கலிங்கப் போர் பற்றி கூறுகிறது.


சாஞ்சி  கல்வெட்டு…

[7:15 pm, 12/08/2022] SASIDHARAN ANNAMALAI: Confused Questions- குழப்பமான கேள்விகள்


1917 -இந்திய தேசிய காங்கிரஸ் முதல் பெண் தலைவர் அன்னிப் பெசன்ட் அம்மையார் 


1925 - இந்திய தேசிய காங்கிரஸ் கான்பூர் முதல் இந்திய பெண் தலைவர் சரோஜினி நாயுடு.


தமிழின்பம் - இரா. பி. சேதுபிள்ளை.


தமிழோவியம் - ஈரோடு தமிழன்பன்.


தமிழர் சால்பு - சு.வித்தியானந்தம்


தமிழர் சமுதாயம் - தமிழ் ஒளி (பாண்டிச்சேரி).


தமிழர் நாகரகமும் பண்பாடும் - தட்சிணாமூர்த்தி


தமிழக வரலாறும் தமிழர்  பண்பாடும் - இராசமாணிக்கனார்.


தமிழ் செவ்வியல் இலக்கியத்தில் பறவைகள் - ராஜன்



முதல் மக்கள்தொகை கணக்கெடுப்பு -


முதல் முறையான மக்கள்தொகை கணக்கெடுப்பு - 


இந்திய இனங்களின் அருங்காட்சியகம் -

வில் ஸ்மித்.


இந்தியா மொழிகளின் காட்சியகம் -

சா.அகத்தியலிங்கம்.


1920 ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸின் மாநாடு நடைபெற்ற இடம் - நாக்பூர் .


1920 ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸின் சிறப்பு மாநாடு நடைபெற்ற இடம் - கல்கத்தா .

(1886 இல் இந்திய தேசிய காங்கிரஸின் இரண்டாவது மாநாடு நடைபெற்ற இடம் - கல்கத்தா)


இந்திய தேசிய காங்கிரஸின் முதல் பெண் தலைவர் - அன்னி பெசன்ட் அம்மையார்


இந்திய தேசிய காங்கிரஸின் முதல் இந்திய பெண் தலைவர் - சரோஜினி நாயுடு.


இந்திய தேசிய காங்கிரஸின் முதல் தலைவர் - WC பானர்ஜி.


இந்திய தேசிய காங்கிரஸின் முதல் முஸ்லீம் தலைவர் - பத்ருதீண் தியாப்ஜீ.


முகவுரை ஏற்று கொள்ளப்பட்ட நாள் 22 ஜனவரி 1947 


December 09 ,1946 இந்திய அரசியலமைப்பின் தற்காலிக தலைவர் -  சச்சிதானந்த சின்ஹா.


December 11, 1946 இந்திய அரசியலமைப்பின் நிரந்தர தலைவர் -  ராஜேந்திர பிரசாத்.

Vice President -  HC முகர்ஜி, VT கிருஷ்ணமசாரி.


தண்ணீர் - கந்தர்வன்

தண்ணீர்  தண்ணீர் - கோமல் சுவாமிநாதன்

தண்ணீர் தேசம் - வைரமுத்து

தண்ணீர் யுத்தம் - சுப்ரபாரதிமணியன்

கண்ணுக்கு புலப்பாத தண்ணீரும்  புலப்படும் உண்மைகளும் - கா. அமரேசன்

Comments

Popular posts from this blog

Rhyming Vocabularies

PRESENT PERFECT TENSE and PRESENT PERFECT PASSIVE VOICE

Present Continuous Tense