நூல்களும் நூலாசிரியர்கள்
உண்மை சுடும் - ஜெயகாந்தன்.
கலைக்க முடியாத ஒப்பனைகள் - வண்ணதாசன்.
பாலைபுறா - சு.சமுத்திரம்.
இரவின் அறுவடை - புவியரசு.
காசிகாண்டம் - அதி வீரராம பாண்டியன்
ஜீவனாம்சம் - சி. சு . செல்லப்பா
கண்ணப்பன் கிளிகள் - தமிழ் ஒளி.
யானை சவாரி - பாவண்ணன்
பாய்மர கப்பல் - பாவண்ணன்
கல்மரம் - திலகவதி
அற்றை திங்கள் அந் நிலவில் - ந. முருகேசபாண்டியன்
அறமும் அரசியலும் – மு.வரதராசனார்
அபி கவிதைகள் - அபி
எண்ணங்கள் – எம்.எஸ. உதயமூர்த்தி
நாற்காலி காரா் - நா.முத்துசாமி
வேருக்கு நீர் - ராஜம் கிருஷ்ணன்
பவருக்கு நீர் – ரோஜம் கிருஷ்ணன்
தேன்மழை - சுரதா
திருக்குறள் நீதி இலக்கியம் – க.த.திருநாவுக்கரசு
நாட்டார் கலைகள் – அ.கா.பெருமாள்
திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் - ராபர்ட் கால்டுவெல்
மொழிபெயர்ப்பும் ஒலிபெயர்ப்பும் - மணவை முஸ்தபா
தமிழ்நடைக் கையேடு
மாணவர்களுக்கா ன தமிழ் – என். சொக்கன்
அழகின் சிரிப்பு - பாவேந்தர் பாரதிதாசன்
மழைக்காலமும் குயிலோசையும் – மா. கிருஷ்ணன்
தமிழர் நாகரிகமும் பண்பா டும் - அ. தட் சிணாமூர்த்தி
தமிழக வரலாறும் தமிழர் பண்பாடும் - மா. இராசமாணிக்க னார்
தமிழ்ச் செவ்வியல் இலக்கியத்தில் பறவை கள் – க. ரத்னம்
தொல்லியல் நோக்கில் சங்க காலம் - கா. ராஜன்
தமிழர் சால்பு - சு. வித்யானந்தன்
அக்னிச் சிறகுகள் - அப்துல் கலாம்
மின்மினி- ஆயிஷா நடராஜன்
ஏன், எதற்கு, எப்ப டி? - சுஜாதா
ஓய்ந்திருக்கலாகாது – கல் விச் சிறுகதைகள் (தொ குப்பு: அரசி -ஆதிவள் ளியப்பன்)
முதல் ஆசிரியர் – சிங்கிஸ் ஐத்மாத்தவ்
கல்வியில் நாடகம் – பிரளயன்
மலாலா - கரும்பலகை யுத்தம்
சிறந்த சிறுகதைகள் பதின்மூன்று – தமிழில் வல்லிக்க ண்ணன்
குட்டி இளவரசன் – தமிழில் வெ.ஸ்ரீராம்
ஆசிரியரின் டைரி - தமிழில் எம்.பி. அகிலா
பஞ்ச பூதங்களின் அறிவியல் கதைக ள் – நீலமணி
அன்றாட வாழ்வில் அறிவியல் - ச.தமிழ்ச்செல்வன்
காலம் – ஸ்டீபன் ஹாக்கிங்
திருக்குறள் தெளிவுரை – வ.உ.சிதம்பரனார்
சிறுவர் நாடோடிக் கதைகள் – கி.ரா ஜநாராயணன்
ஆறா ம் திணை – மருத்துவர் கு.சிவராமன்
குயில்பாட்டு – பாரதியார்
அதோ அந்தபறவை போல– முகமது அலி
உலகின் மிகச்சிறிய தவளை – எஸ்.இராமகிருஷ்ணன்
பெரியாரின் சிந்தனைகள் - வே. ஆனை முத்து
அஞ்சல் தலைகளின் கதை – எஸ்.பி. சட்ட ர்ஜி (மொழிபெயர்ப்பு – வீ.மு. சாம்ப சிவன்)
தங்கைக் கு – மு. வரதராச ன்,
தம்பிக்கு – அறிஞர் அண்ணா
சத்யார்த்த பிரகாஷ் - தயானந்த சரஸ்வதி
திருக்குறள் தெளிவுரை - வ . உ.சிதம்பரனார்
நட்புக்காலம் - கவிஞர் அறிவுமதி.
திருக்குறள் கதைகள் - கிருபானந்த வாரியார்.
கையா, உலகே ஒரு உயிர் - ஜேம்ஸ் லாவ் லாக்.
மத்த விலாச பிரகாசனம் - முதலாம் மகேந்திரவர்மன்.
முதல் கன்னட நூலான கவிராஜ மார்க்கம் - அமோகவர்சர்.
கீதகோவிந்தம் - ஜெயதேவர்.
மதுராவிஜயம் - கங்காதேவி.
ஆமுக்த மால்யதா - கிருஷ்ணதேவராயர்.
சந்பரிதை - பிரித்விராஜ் ராசு .
11 ஆம் நூற்றாண்டை சேர்ந்த ராஜதரங்கினி நூலை இயற்றியவர் - கல் ஹானர்.
ஊசிகள் , குக்கூ , மூன்றும் ஆறும் , வா இந்தப் பக்கம் - மீரா என்கிற மீ.இராசேந்திரன் .
உயிர் அமுதாய் , நிலாக்கால நட்சத்திரங்கள் , அன்பின் சிதறல் - இராஜலட்சுமி என்கிற கோமகள்.
எக்காள கண்ணி , மனோன்மணி கண்ணி , நந்தீ சுவரகண்ணி - குணங்குடி மஸ்தான் சாகிபு.
கண்ணீர் பூக்ககள் , ஊர்வலம் , சோழ நிலா , மகுடநிலா , ஆகாயத்துக்கு அடுத்த வீடு - வானம்பாடி முகமது மேத்தா.
கடவுளும் கந்தசாமி பிள்ளையும் , சாப விமோசனம் , பொன்னகரம் , ஒரு நாள் கழிந்தது - சிறுகதை மன்னன் புதுமை பித்தன்.
இலக்கண வரலாறு - செந்தமிழ் அந்தணர் இரா.இளங்குமரனார்.
ஜல்லிக்கட்டு நாவல் - சி. சு. செல்லப்பா
தமிழின்பம் - இரா. பி. சேதுபிள்ளை.
தமிழோவியம் - ஈரோடு தமிழன்பன்.
தமிழர் சால்பு - சு.வித்தியானந்தம்
தமிழர் சமுதாயம் - தமிழ் ஒளி (பாண்டிச்சேரி).
இந்திரா தேச சரித்திரம் - அயோத்திதாசர்(இயற்பெயர் காத்தவராயன்).
சாப விமோசனம் - புதுமைப்பித்தன்
கோடையும் வசந்தமும் - மீரா
தமிழக வரலாறும் தமிழர் பண்பாடும் - இராசமாணிக்கானார்
அக்பர் நாமா - அபுல் பாசல்.
அயனி அக்பரி - அபுல் பாசல்.
பிருதி விராஜ ராசோ - சந்த் பரிதை
தண்ணீர் தேசம் - வைரமுத்து.
தண்ணீர் தண்ணீர் - கோமல் சுவாமிநாதன்.
தண்ணீர் யுத்தம் - சுப்ரபாரதிமணியன்
வாய்க்கால் மீன்கள் – வெ. இறையன்பு
பாண்டியர் காலத்தில் இயற்றப்பட்ட முக்கிய இலக்கிய நூல்கள்
1.திருப்பாவை - ஆண்டாள்
2.திருவெம்பாவை - மாணிக்கவாசகர்.
3.திருவாசகம் - மாணிக்கவாசகர்
4. திருக்கோவை - மாணிக்கவாசகர்
5.திருமந்திரம் - திருமூலர்
தசுக் இ ஜஹாங்கிரி - ஜஹாங்கீர்
தபகக் இ அக்பரி - நிஜாமுதீன் அஹமத்
தாரி இ பதானி - பதானி
தாகுயுக் இ ஹிந்த் - அல்பருணி
ரேக்ளா பயணங்கள் - இபன் பதூதா
அக்பர் நாமா , அயனி அக்பரி - அபுல் பாசல்
கல்ஹனரின் " ராஜ தரங்கினி"
கிருஷ்ணதேவராயர் - அமுக்த மால்யதா.
கங்காதேவி - மதுரை விஜயம்.
ஜெயதேவரின் - கீதகோவிந்தம்
தண்ணீர் தேசம் - கவிஞர் வைரமுத்து
ரிக்ளா - இபன் பதூதா
சுப்புரத்தினம் என்ற இயற்பெயர் கொண்ட பாவேந்தர் புரட்சி கவி பாரிதாசனின் நூல்கள் - பாண்டியன் பரிசு, இருண்டவீடு , குடும்ப விளக்கு - 5 பகுதிகள் , பிசிராந்தையார் , தமிழியக்கம்.
சுப்ரமணியம் என்ற இயற்பெயர் கொண்ட மகாகவி , தேசியக் கவி பாரதியாரின் நூல்கள் - கண்ணன் பாட்டு , குயில் பாட்டு , பாஞ்சாலி சபதம் .
ராசகோபலன் என்ற இயற்பெயர் கொண்ட உவமை கவிஞர் சுரதா - தேன்மழை , துறைமுகம்
இராதாகிருஷ்ணன் என்ற இயற்பெயர் கொண்ட கவிஞாயிறு தாராபாரதி - புதிய விடியல்கள் , இது எங்கள் கிழக்கு, விரல் நுனி வெளிச்சங்கள்.
முத்தையா என்ற இயற்பெயர் கொண்ட கவியரசு கண்ணதாசன் நூல்கள் - கள்ளிகாட்டு இதிகாசம் .
துரைராசா என்ற இயற்பெயர் கொண்ட" திராவிட நாட்டின் வானம்பாடி "கவியரசு முடியரசன் நூல்கள் - காவியப்பாவை, பூங்கொடி , வீரகாவியம்.
துரை மாணிக்கம் என்ற இயற்பெயர் கொண்ட பாவலரேறு பெருஞ்சித்திரனார் நூல்கள் - மக புகு வஞ்சி, கனிசாறு (8 தொகுதி) , பள்ளிபறவைகள் , ஐயை.
அரங்கசாமி என்கிற எத்திராசலு
என்ற இயற்பெயர் கொண்ட பாவலர் மணி , தமிழகத்தின் வேர்ட்ஸ்வொர்த் வாணிதாசன் -
கான்ஸ்டன்யு ஜோஸப் பெஸ்கி எந்திர இயற்பெயர் கொண்ட தைரியநாதர் வீரமாமுனிவர் இயற்றிய நூல்கள்
தொன்னூல் விளக்கம் , சதுரகராதி.
கவிக்கோ அப்துல் ரகுமான்
தாமஸ் பெயின் - மெய்யறிவு
வ உ சி - மெய்யறிவு , மெய்யறம்
தமிழ் இலக்கிய வரலாறு - மு வரதராசனார்.
தண்ணீர் யுத்தம் - சுப்ரபாரதிமணியன்
தண்ணீர் சிறுகதை - கந்தர்வன் ( இராமநாதபுரம்)
தண்ணீர் தேசம் - வைரமுத்து
தண்ணீர் தண்ணீர் - கோமல் சுவாமிநாதன்.
நன்னூல் - பவணந்தி முனிவர்
மின் மினி - ஆயிஷா நடராஜன்
இயல்பறிவு - தாமஸ் பெயின்
கால் முளைத்த கதைகள் - எஸ். இராம கிருஷ்ணன். ( கதாவிலாசம் , தேசாந்திரி)
தமிழ் கையேடு - ஜி யு போப் .
மக்கள் கவிஞர் பட்டுகோட்டை கலியாண சுந்தரனார்
நோபல் பரிசு மற்றும் சாகித்திய அகாதெமி விருது தமிழக அரசு விருது.
1968 வெள்ளைபறவை - சீனிவாச ராகவன் சாகித்திய அகாதமி விருது பெற்றுள்ளார்.
1970 - அன்பளிப்பு - கு.அழகிரிசாமி சாகித்திய அகாதமி விருது பெற்றுள்ளார்.
1978 புது கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் - வல்லிகண்ணன் சாகித்திய அகாதமி விருது பெற்றுள்ளார்.
1979 - சக்தி வைத்தியம் - தி.ஜானகிராமன் சாகித்திய அகாதமி விருது பெற்றுள்ளார்.
1982 மணிக்கொடி காலம் - பி. எஸ்.ராமையா சாகித்திய அகாதமி விருது பெற்றுள்ளார்.
1987 - முதலில் இரவு வரும் - ஆதவன் சுந்தரம் சாகித்திய அகாதமி விருது பெற்றுள்ளார்.
1996 - அப்பாவின் சினேகிதர் - அசோகமித்திரன் சாகித்திய அகாதமி விருது பெற்றுள்ளார்.
1999 ஆலாபனை - அப்துல் ரகுமான் சாகித்திய அகாதமி விருது பெற்றுள்ளார்.
2002 ஒரு கிராமத்து நதி சிற்பி. பால சுப்ரமணியம் சாகித்திய அகாதமி விருது பெற்றுள்ளார்.
2004 ஈரோடு தமிழன்பன் வணக்கம் வள்ளுவ சாகித்திய அகாதமி விருது பெற்றுள்ளார்.
2006 ஆகாயதுக்கு அடுத்த வீடு - மு.மேத்தா சாகித்திய அகாதமி விருது பெற்றுள்ளார்.
2008 மின்சாரப் பூ - மேலாண்மை பொன்னுசாமி சாகித்திய அகாதமி விருது பெற்றுள்ளார்.
2009 கையொப்பம் - புவியரசு சாகித்திய அகாதமி விருது பெற்றுள்ளார்.
2010 - சூடிய பூ சூடற்க - நாஞ்சில் நாடன்
சாகித்திய அகாதமி விருது பெற்றுள்ளார்.
2016 ஒரு சிறு இசை - வண்ணதாசன்
சாகித்திய அகாதமி விருது பெற்றுள்ளார்.
2017 காந்தள் நாட்கள் - இன்குலாப் சாகித்திய அகாதமி விருது பெற்றுள்ளார்.
சா.கந்தசாமி விசாரணை கமிஷன் என்னும் புதினத்திற்கு சாகித்திய அகாதமி விருது பெற்றுள்ளார்.
சா.கந்தசாமி சுடுமண் சிலைகள் என்ற குறும்படத்திற்க்கு அனைத்துலக விருது பெற்றார்.
1932 இல் கலைமகள் இதழ் வழங்கிய பரிசை பெற்றார் புதுக்கவிதையின் தந்தை நா. பிச்சமூர்த்தி.
ஆலங்குடி சோமு அவர்களுக்கு தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது வழங்கப்பட்டது.
நா.முத்துசாமி தமிழ்நாடு அரசின் தாமரைதிரு விருதையும் , தமிழக அரசின் கலைமாமணி அரசின் விருதையும் பெற்றுள்ளார்.
இராஜலட்சுமி என்ற இயற்பெயர் கொண்ட கோமகள் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின்
நா.பிச்சமூர்த்தி 1932 இல் கலைமகள் இதழ் வழங்கிய பரிசை பெற்றார்.(1932 மூன்றாவது வட்ட மேசை மாநாடு).
முத்து இராமலிங்க தேவருக்கு இந்திய அரசு தபால் தலை வெளியிட்ட ஆண்டு 1995.
காமராசர் 1976 இல் பாரத் ரத்னா விருது பெற்றார்.
அப்துல் கலாம் 1997 இல் பாரத் ரத்னா விருது பெற்றார்.
வேரில் பழுத்த பலா சாகித்திய அகாதமி விருது - சு. சமுத்திரம்.
ராஜமார்த்தாண்டன் கவிதைகள் என்னும் நூலுக்கு தமிழ் வளர்ச்சி துறையின் பரிசு பெற்றவர்- ராஜமார்த்தாண்டன்.
தமிழில் உபநிடதங்கள் படைத்தவர் - தாயுமானவர்
தமிழில் முதல் இலக்கிய ஞானபீடவிருது. - அகிலன் (சித்திரப்பாவை)
சொல்லின் செல்வர் ரா பி சேது பிள்ளையின் தமிழின்பம் சாகித்திய அகாதெமி விருது பெற்ற நூல் ஆகும்.
உவமை கவிஞர் சுரதாவின் தேன்மழை
பாவேந்தர் பாரதிதாசனின் பிசிராந்தையார்
கிழவனும் கடலும் எர்னஸ்ட் ஹெமிங்வே நோபல் பரிசு.
கவிஞர் வைரமுத்துவின் கள்ளிகாட்டு இதிகாசம் 2003 ஆம் ஆண்டு சாகித்திய அகாதமி விருது பெற்றது.
2014 - கைலாஷ் சத்யார்த்தி நோபல் பரிசு பெற்ற ஆண்டு.
2015 - ஜாதவ் பயேங் ஆம் ஆண்டு பத்ம ஶ்ரீ விருது பெற்றார்.
வளர்மதி 2015 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசின் அப்துல்கலாம் விருது பெற்ற முதல் அறிவியல் அறிஞர்.
கவிஞர் கண்ணதாசன் சேரமான் காதலி .
ஒரு சிறு இசை நாவலுக்காக ! டெல்லி: தமிழ் எழுத்தாளர் வண்ணதாசனுக்கு 2016 ஆம் ஆண்டிற்கான சாகித்ய அகாடமி விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. அவர் எழுதிய "ஒரு சிறு இசை" என்ற சிறுகதை தொகுப்பிற்காக அவருக்கு இந்த விருது அளிக்கப்பட்டுள்ளது.
Comments
Post a Comment