Day to Day conversation 03
19.9.2022.
1.பள்ளிக்கு செல்ல நேரம் ஆகிவிடும் சீக்கிரம் எழுந்திரு
It will be late to school,get up early.
2. பல்துலக்கி விட்டு வா பால் தருகிறேன்
Come after brushing your teeth,I give you milk.
3.புத்தகப்பையில் எல்லாம் சரியாக உள்ளதா என்று பார்
Check your school bag whether everything is inside.
4.சண்டைபோடாம விளையாடுங்க
Play without fighting.
5.யார் சாப்பாட்டை முழுவதும் சாப்பிடுகிறீர்களோ அவர்கள் தான் என்செல்ல பையன்
One who finish meals fully, will be my dear son.
6.தம்பியை அழ வைக்காதே
Don't make your brother cry.
7.டியூசனுக்கு பார்த்து போங்க
Go to tuition carefully.
8.பள்ளியில் இன்று என்ன நடந்தது
What happened today in school.
9.வீட்டு பாடங்கள் என்னென்ன
What are the home works?
10.எல்லாருக்கும் கொடுத்து சாப்பிடு
Share your food with everyone.
11.யூனிஃபார்ம கழட்டி மிஷின் ல போடுங்க
Remove your uniform and put into washing machine.
12.lunch bag ல உள்ளத வெளிய எடுத்து வைக்க
Take the things from your lunch bag.
13.இரண்டு பேரும் சீக்கிரம் குளிச்சிட்டு வாங்க உங்களுக்கு பிடித்த ஸ்நாக்ஸ் செய்துள்ளேன்
Both of you come quick after taking bath,I prepared your favourite snacks.
14. பெரிய கேள்விகள் முதலில் படி 1 மார்க் பிறகு படிக்கலாம்
First read the big questions, later read 1 mark questions.
15.பெரிய வங்க பேசிட்டு இருக்கும் போது குறுக்க பேசாதே
Don't interfere while elders talking.
16.சிந்தாம சாப்பிடு
Eat without spilling.
17.பல்துலக்கிவிட்டு படு
Brush your teeth,then go for sleep.
18.அண்ணனுக்கும் கொடு
Share with elder brother too.
19.அம்மாபோனை எடுத்துட்டு வா
Bring mother's phone.
20.வாய்விட்டு சத்தமா வாசி
Read loudly.
Submitted by V.Rameshbabu.
Comments
Post a Comment