Day to Day Conversation 01
1.சொன்ன பேச்சை கேள்.
Do what I say.
2.காலை உணவு சாப்பிடாமல் செல்வது  உன் உடல் நலத்திற்கு நல்லதல்ல
Skipping breakfast is not good for health.
3.  பள்ளிக்கு  விடு  முறை எடுக்காதே
Dont take leave for school.
4. மறக்காமல் கத வை சாத்து
Close the door without fail.
5.டிவி பாக்காம சீக்கிரமாக தூங்கு
Without watching TV sleep fast.
6.நாளைக்கு என்ன ஸ்நேக்ஸ் வேண்டும்
Which snacks do you want tomorrow? 
7. நாளைக்கு என்ன homework பண்ணீட்டு போகனும்
What home work has to do for tomorrow?
8.இன்னைக்கு எனக்கு வெளியே போர வேலை இருக்கு
Today I have outside going work.
9.உனக்கு என்ன food வேண்டும்
Which food do you want?
10.நாளைக்கு பேரன்ஸ் மீட்டிங் இருக்கு
We have parents meeting tomorrow.
11.கீரை சாப்பிட்டால் உடம்முக்கு நல்லது
Consuming spinach is good for health.
12.தங்கச்சி கூட சண்டை போடாதே
Dont fight with sister.
13.எப்பவுமே பொம்ம படம் பார்காதே
Always Dont see  toys film. 
14.ஆயில் உணவு அதிகமா எடுக்காதே
Dont take excess oil food.
15.ஐஸ் வாட்டர் அதிகமா குடிக்காதே
Dont drink excess ice water.
17.போன் அடிக்குது போய் எடு.
Phone is ringing,go and pick up or take .
18.பால்காரர் வந்துடாங்க போய் வாங்கு
Milk man came,go and get milk.
19.நாளைக்கு கல்யானத்துக்கு போகனும்
I have to go to marriage tomorrow. 
20.காய்கறிகளை மிச்சம் வெக்காம சாப்பிடு
Eat vegetables fully.
21.சமனங்கால்  போட்டு உக்காரு.
Sit on cross leg.
22.இன்னைக்கு நம்ம வீட்டுற்கு guest வருவாங்க
Today guest will come to our house.
23.உனக்கு இவ்ளோ கோபம் வரக்கூடாது
You should not get too much angry.
24.வீட்டிற்கு வரவங்கள வாங்கேனு கேளு.
Welcome the people who comes to home.
25.தினமும் கண்டீப்பா செய்திதாள் வாசி.
Read the newspaper daily.
 (Submitted by V.Rameshbabu)
Very usefull sir
ReplyDelete