*03.தினம் 25 வினாக்கள்_TNPSC 09-11-2022*

*03.தினம் 25 வினாக்கள்_TNPSC*
51.இந்தியாவின் மிக உயர்ந்த இலக்கிய விருது - ஞானபீட விருது.

52.முதல் அணுகுண்டு சோதனை - பொக்ரான்.

53. பித்த நீர் பச்சை நிறமுடையது.

54.காந்தீயக் கவிஞர் - நாமக்கல் கவிஞர்.
மலைகள்ளன் , என் கதை , சங்கொலி.

55. தமிழக அன்னிப் பெசன்ட் - மூவலூர் ராமாமிர்தம் அம்மையார்.

56.மகாவித்துவான் - மீனாட்சிசுந்தரம் பிள்ளை.

57.1999 ஆலாபனை - அப்துல் ரகுமான் சாகித்திய அகாதமி விருது பெற்றுள்ளார்.

58.2002 ஒரு கிராமத்து நதி சிற்பி. பால சுப்ரமணியம் சாகித்திய அகாதமி விருது பெற்றுள்ளார்.

59.2004 ஈரோடு தமிழன்பன் வணக்கம் வள்ளுவ சாகித்திய அகாதமி விருது பெற்றுள்ளார்.


60.உலகிலேயே எழுத பட்ட அரசியலமைப்பு அமெரிக்கா அரசியலமைப்பு. 


61.இந்திய அரசியலமைப்பின் அடிப்படை 1773 இல் ஆங்கிலேயரால் கொண்டு வரப்பட்ட ஒழுங்குமுறை சட்டம்.

62.இரட்டை ஆச்சி -இராபர்ட் கிளைவ் திவானி நிசாமத்.

63. இந்தியா , சுதேசமித்திரன் இதழ்களில் பாரதியார் ஆசிரியராக பணியாற்றினார்.


64.ஊழி - யுகம்.
மாயோன் - திருமால்.
மேதி - எருமை.
கரி - யானை.

65.*குப்தர்கள் முக்கிய ஏற்றுமதிப் பொருட்கள்:*
1. நறுமண பொருள்கள்
2.முத்துக்கள்
3.வைரங்கள்
4. பருத்தி இழை துணி
5.தந்ததிலான பொருட்கள்
6.சங்குகள் , சிப்பிகள் 

66.*குப்தர்கள் முக்கிய இறக்குமதிப் பொருட்கள்:*
1.குதிரைகள்
2.தங்கம்
3.கண்ணாடிப் பொருட்கள்
4.பட்டு (லினன்)


67.சுப்புரத்தினம் என்ற இயற்பெயர் கொண்ட பாவேந்தர் புரட்சி கவி பாரிதாசனின் நூல்கள் - பாண்டியன் பரிசு, இருண்டவீடு , குடும்ப விளக்கு - 5 பகுதிகள் , பிசிராந்தையார் , தமிழியக்கம்.


68.சுப்ரமணியம் என்ற இயற்பெயர் கொண்ட மகாகவி , தேசியக் கவி பாரதியாரின் நூல்கள் - கண்ணன் பாட்டு , குயில் பாட்டு , பாஞ்சாலி சபதம் .


69.ராசகோபலன் என்ற இயற்பெயர் கொண்ட உவமை கவிஞர் சுரதா - தேன்மழை , துறைமுகம்


70.1917 -இந்திய தேசிய காங்கிரஸ் முதல் பெண் தலைவர் அன்னிப் பெசன்ட் அம்மையார் 


71.1925 - இந்திய தேசிய காங்கிரஸ் கான்பூர் முதல் இந்திய பெண் தலைவர் சரோஜினி நாயுடு.


72.ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம் - உலகநாத பண்டிதர் 


73.21.1939 ஆம் ஆண்டு செப்டம்பர் திங்கள் ஆறாம் நாள் முத்து இராமலிங்க தேவரின் அழைப்பை ஏற்று நேதாஜி மதுரைக்கு வருகை தந்தார்.
(06/09/1939)

74.முத்து இராமலிங்க தேவர் மொத்தம் 20075 நாட்களில் 4000 நாட்கள் சிறையில் கழித்தார்.
வாழ்நாளில் 5 இல் ஒரு பங்குத் சிறையில் கழித்தார்.
முத்து இராமலிங்க தேவர் 30/10/1908 to 30/10/1963.

75. மௌரிய பேரரசின் மாபெரும் தலை நகரான பாடலிபுத்திரம்(மூன்றாவது பெளத்த மாநாடு) நகரில் 64நுழைவு வாயில்கள் 570 கண்காணிப்பு கோபுரங்கள் இருந்தன.



Comments

Popular posts from this blog

*33.தினம் 25 வினாக்கள்_TNPSC 07-12-22*

Vocabulary 25

Book-1 Part-A Pre-intermediate Test-8.