*07.தினம் 25 வினாக்கள்_TNPSC 13-11-22*

07.தினம் 25 வினாக்கள்_TNPSC 13-11-22*
151.சிலம்பு செல்வர் - ம.பொ.சிவஞானம்.

152.சொல்லின் செல்வர் - ரா.பி.சேதுப்பிள்ளை.

153.சொல்லின் செல்வன் - அனுமன்.
சுந்தரன் என்றாலும் அனுமன்.

154.பால காண்டம் , அயோத்தியா காண்டம் ,ஆரண்ய காண்டம், கிட்கிந்தா காண்டம், ஆரண்ய காண்டம்,சுந்தர காண்டம், யுத்த காண்டம் எனும் ஆறு காண்டங்களையும், 113 படலங்களையும் உடையது. இதில் 10569 பாடல்கள் உள்ளன. காண்டம் என்பது பெரும்பிரிவினையும் படலம் என்பது அதன் உட்பிரிவினையும் குறிக்கும்.

155.உலகிலேயே எழுத பட்ட அரசியலமைப்பு அமெரிக்கா அரசியலமைப்பு. 
இந்திய அரசியலமைப்பின் அடிப்படை 1773 இல் ஆங்கிலேயரால் கொண்டு வரப்பட்ட ஒழுங்குமுறை சட்டம்.
இரட்டை ஆச்சி -இராபர்ட் கிளைவ் திவானி நிசாமத்./


156.தமிழரசு கழகத்தை தொடங்கியவர் - மா. பொ.சிவஞானம்.


157.வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு நூலை எழுதியவர் - மா. பொ.சிவஞானம்..

158.தமிழ் மொழியின் இலக்கண வகைகள் 5.
எழுத்து , சொல், பொருள் , யாப்பு , அணி.

159.வன்மையாக ஒலிக்கும் எழுத்துகள் - வல்லின எழுத்துகள் க ச ட த ப ற

160.ஆய்த எழுத்து அரை மாத்திரை அளவில் ஒலிக்கும்.

161.2012 ஆம் ஆண்டு ஜவஹர்லால் நேரு பல்கலைகழகம் ஜாதவ் பயேங்கிற்கு *இந்திய வனமகன்* பட்டத்தை வழங்கியுள்ளது.

162.2015 ஆம் ஆண்டு இந்திய அரசு ஜாதவ் பயேங்கிற்கு பத்மஶ்ரீ விருதை வழங்கியுள்ளது.

163. கவுகாத்தி பல்கலைகழகம் ஜாதவ் பயேங்கிற்கு *மதிப்புறு முனைவர்* பட்டம் வழங்கியுள்ளது.

164.1939 ஆம் ஆண்டு செப்டம்பர் திங்கள் ஆறாம் நாள் முத்து இராமலிங்க தேவரின் அழைப்பை ஏற்று நேதாஜி மதுரைக்கு வருகை தந்தார்.
(06/09/1939)

165.முத்து இராமலிங்க தேவர் மொத்தம் 20075 நாட்களில் 4000 நாட்கள் சிறையில் கழித்தார்.
வாழ்நாளில் 5 இல் ஒரு பங்குத் சிறையில் கழித்தார்.
சிந்து சமவெளி நாகரீக மக்களின் 
பிக்டோரியல் (சித்திர எழுத்து முறை).

166.சிந்து சமவெளி எழுத்து முறை இடமிருந்து வலம் மற்றும் வடமிருந்து இடம்.

167.சிந்து சமவெளி நாகரீக காலத்தில் மரத்தாலான கழிவு நீர் காளிபங்கன்

168.மொகஞ்சதாரோ (லார்கோனா மாவட்டம்)சிந்து நதிக்கரையில் அமைந்துள்ளது.

169.மொகஞ்சதாரோவில் நடனமாடும் பெண் சிலை , மற்றும் அமர்ந்த ஆண் சிலை காணப்படுகிறது. 

170.மொகஞ்சதாரோ சிந்துவின் பூந்தோட்டம் எனவும் அழைக்கப்படுகிறது.

171.DCM DATA PRODUCTS என்ற கம்பெனி *திருவள்ளுவர் என்ற தமிழ் கணினி 1983* ஆம் ஆண்டு உருவாக்கியது.

172.கல்லணையின் நீளம் 1080 அடியாகவும் அகலம் 40 முதல் 60 அடியாகவும் உயரம் 15 மு்தல 18 அடியாகவும் இருக்கி்றது.

173.
1812 திருக்குறள் ஞான பிரகாசம் பதுப்பித்தார்
1915 குறுந்தொகை சவுரி பெருமாள் அய்யங்கார் பதுப்பித்தார்
1930 தமிழ் விடு தூது உ. வே. சா பதுப்பித்தார்.

174.ஈரறிவு - சிப்பி , நத்தை
மூவறிவு - கரையான் , எறும்பு
நான்கறிவு - நண்டு , தும்பி
ஐந்தறிவு - விலங்கு , பறவை

175.கம்பராமாயணம் 6 காண்டங்கள் , 113 படலங்கள் , 10569 பாடல்கள்.
தேம்பாவணி மூன்று காண்டங்கள் 36 படலங்கள் , 3615 பாடல்கள்.
இராவண காவியம் 5 காண்டங்கள் 3100 பாடல்கள்.
திருவருட்பா 6 திருமுறைகள் 5818 பாடல்கள்
சீறாப்புராணம் 3 காண்டங்கள் 5027 பாடல்கள்.


Comments

Popular posts from this blog

Rhyming Vocabularies

PRESENT PERFECT TENSE and PRESENT PERFECT PASSIVE VOICE

Present Continuous Tense