*13.தினம் 25 வினாக்கள்_TNPSC 19-11-22*

*13.தினம் 25 வினாக்கள்_TNPSC 19-11-22*
301.இந்திய அரசியலமைப்பு சட்டப் பிரிவு 280 குடியரசு தலைவரால் நியமனம் செய்யப்பட்ட நிதிக்குழு பரிந்துரையின் அடிப்படையில் மத்திய மாநில அரசுகளுக்கு இடையிலான வசூலிக்கப்பட்ட வரிகள் பிரித்து கொள்ளப்படுகிறது.

302. சட்டத்தின் ஆட்சி என்ற பதத்தை வாதுரைத்தவர் - ஏ.வி. டைசி.

303.இந்தியாவின் மிகப்பெரிய நன்னீர் ஏரி- உலர் ஏரி.

304.வானரங்கள் கனிகொடுத்து மந்தியோடு கொஞ்சும்
மந்திசிந்து கனிகளுக்கு வான்கவிகள் கெஞ்சும். - திரிகூட ராசப்ப கவிராயர்.

305.அந்தரத் தார்மயனே என ஐ யுறும்
தந்திரத்தால் தம நூல்கரை கண்டவன்
வெந்திரலான் , பெருந் தச்சனை கூவி , ஓர் எந்திரவூர்தி இயற்றுமின் " என்றான். - சீவகசிந்தாமணி. நாமகள் இலம்பகம் .

306.1765 - அலகாபாத் உடன்படிக்கை.
1782 - சால்பை உடன்படிக்கை
1776 - பாரீஸ் உடன்படிக்கை படி அமெரிக்கா சுதந்திர போர் முடிவுக்கு வந்தது.

307.1917 -இந்திய தேசிய காங்கிரஸ் முதல் பெண் தலைவர் அன்னிப் பெசன்ட் அம்மையார் .
1925 - இந்திய தேசிய காங்கிரஸ் கான்பூர் முதல் இந்திய பெண் தலைவர் சரோஜினி நாயுடு.

308.நந்திவர்மன் பாணி - காஞ்சிபுரம்  வைகுண்ட நாதர் கோயில் .
காஞ்சி கைலாச நாதர் கோயில் கட்டியவர் - *இரண்டாம் நரிம்மவர்மன்* .
காஞ்சி கைலாச நாதர் கோயில் விருப்பாஷா கோவில் போல கட்டப்பட்டுள்ளது.

309.பட்டினப்பாலை - கடியலூர் உருதிரங் கண்ணனார்
*"நடுவு நின்ற நன் நெஞ்சினோர்"-பட்டினப்பாலை*
*"கொள்வதும் மிகை கொளாது
கொடுப்பதும் குறைபடாது"-பட்டினப்பாலை*.

310.நற்றிணை 9 to 12 அடி = 400+1 பாடல்கள்
உழவன்
*"கோட்சுறா எறிந்ததென"*
*முத்துப்படு பரப்பிற் கொற்கை மூன்றுறை - நற்றிணை*
*தந்நாடு விளைந்த செந்நெல் தந்து
பிற நாட்டின் கொள்ளை சாற்றி* -நற்றிணை.
*அல்லிலாயினும் விருந்து வரின் உவக்கும்* - நற்றிணை.

311.1914 இல் காமன் வீல் பத்திரிக்கை (அன்னிப் பெசன்ட் -1916 தன்னாட்சி இயக்கம்) மற்றும் முதல் உலகப் போரின் தொடக்கம்.

312.நான் இங்கிலாந்திலோ உலகின் எந்த மூலையிலோ இருந்தாலும் என் வங்கிப் பணத்தை எடுத்து பயன்படுத்துவதற்கொரு வழியை சிந்தித்தேன். சாக்லேட்டுகளை வெளித்தள்ளும் இயந்திரத்திலிருந்து யோசனை கிடைத்தது . அங்கு சாக்லேட் இங்கே பணம். *ஜான் ஷெப்பர்ட் பாரன்*

313.ஏடன்று கல்வி ; சிலர் பேசும் இயலன்று கல்வி ; பலர் கெட்டா தென்னும் வீடன்று கல்வி ; ஒரு தேர்வு தந்த விளைவன்று கல்வி; அது வளர்ச்சி வாயில். *-குலோத்துங்கன்*.

314.சிந்து சமவெளி மக்கள் இரும்பின் பயனையும் , குதிரையும்  அறிந்திருக்கவில்லை.
சிந்து சமவெளி மக்கள் செம்பு முதன்முதலில் பயன்படுத்தினர்.

315.கிழவனும் கடலும் எர்னஸ்ட் ஹெமிங்வே நோபல் பரிசு.
கவிஞர் வைரமுத்துவின் *கள்ளிகாட்டு இதிகாசம்* 2003 ஆம் ஆண்டு சாகித்திய அகாதமி விருது பெற்றது.

316.*சோழர்:*
மாலை : அத்தி பூ மாலை
துறைமுகம்: புகார்
தலைநகர் : உறையூர்
சின்னம்: புலி
சோழ அரசின் துறைமுகம் - பூம்புகார்..

317.பெரும்பாணாற்றுபடை - கடியலூர் உருதிரங் கண்ணனார்
பார் என்ற சொல் இடம்பற்றுள்ளது.
பெரும்பாணாற்றுபடை பாட்டுடைத் தலைவன் - தொண்டைமான் இளந்திரையன்.

318. கப்பலோட்டிய தமிழன் வ உ சி எழுதிய நூல்கள் மெய்யறிவு , மெய்யரம்.
வ உ சி க்கு இரட்டை வாழ்நாள் தண்டனை வழங்கியவர் பின்ஹே.

319. சுப்ர பாரதி மணியன் கனவு என்னும் இலக்கிய இதழை நடத்தி வந்தார்.
குன்றக்குடி அடிகளார் அருளோசை , அறிக  அறிவியல் இதழை நடத்தி வந்தார்.பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நடத்திய இதழ் நேதாஜி.

320.திருவள்ளுவர் முதற் பாவலர், பொய்யில் புலவர், செந்நாபோதார் .
திருவள்ளுவர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டவர்.

321. ஜவகர்லால் நேரு பல்கலைகழகம் 2012 ஆம் ஆண்டு ஜாதவ் பயேங் அவர்களுக்கு இந்தியாவின் வனமகன் பட்டம் வழங்கியது.2015 ஆம் ஆண்டு பத்ம ஶ்ரீ விருது வழங்கப்பட்டது.

322.பூமியின் மையத்தை நோக்கி ஒரு பயணம் , என்பது நாள்களில் உலகை சுற்றி , அழ்கடலின் அடியில் எழுதியவர் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த அறிவியல் புனைகதைகள் தலைமகன் ஜூல்ஸ் வெர்ன்.

323.வித்யா பாஸ்கர், பிரணவ கேசரி, சன்மார்க்க சாண்ட மாருதம், தேசியம் காத்த செம்மல், இந்து புத்த சமய மேதை என்று அழைக்கப்பட்ட பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நடத்திய இதழ் நேதாஜி.

324. அறநெறிசாரம் 225 பாடல்கள் உள்ளன.பதின்மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த  முனைப்பாடியார் என்னும் சமண முனிவர் ஒருவரால் அறநெறிசாரம் இயற்றப்பட்டது.

325.நாலாயிர திவ்வியப் பிரபந்தம் தொகுத்தவர் நாதமுனி.நாலாயிர திவ்வியப் பிரபந்தம் பாடியவர்கள்  ஆழ்வார்கள்.

Comments

Popular posts from this blog

Rhyming Vocabularies

PRESENT PERFECT TENSE and PRESENT PERFECT PASSIVE VOICE

Present Continuous Tense