*18.தினம் 25 வினாக்கள்_TNPSC 23-11-22*

*18.தினம் 25 வினாக்கள்_TNPSC 23-11-22*

426.வட்ட தொட்டி என்ற பெயரில் தன் வீட்டில் இலக்கிய கூட்டம் நடத்தியவர் - இரசிகமணி சிதம்பரநாதர் .

427.நாட்குறிப்பின் முன்னோடி பெப்பிசு.

428.முதலில் தொகுக்கப்பட்ட தொகை நூல் - குறுந்தொகை.

429.1917 இல் இராமமிர்தம் அம்மையார் போராட்டத்தை தொடங்கினார்.

430.சோடியம் கார்பனேட் என்பது சலவை சோடா.
பூச்சிகளை கொல்லப் பயன்படுவது - மாலத்தியான்.

431.மும்பை தானே ரயில் 1853 ஆம் ஆண்டு.
1980 - தேசிய பாதுகாப்பு சட்டம்.

432.இந்திய நாணய முறை ஷெர்ஷா காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.

433.1835 - இந்தியாவின் அலுவல் மொழியாக ஆங்கிலம் மாற்றப்பட்ட ஆண்டு.

434.மனித உடலின் சராசரி வெப்பநிலை 98.4F.


435.அகுவா டார்டிஸ் அல்லது வலிமையான நீர் என அழைக்கப்படும் அமிலம் - நைட்ரிக் அமிலம்.


436.TCA சுழற்சியை கண்டறிந்தவர் சர் ஹென்ஸ் கிரப்.


437.ராஜாவிற்கு உதவி செய்ய சபா, சமிதி என்ற இரு அவைகள் இருந்தன.

438.நான்காம் பவுத்த மாநாடு - காஷ்மீர்.
மூன்றாம் பவுத்த மாநாடு
இரண்டாம் பவுத்த மாநாடு
முதலாம் பவுத்த மாநாடு


439. சர் ஹென்றி எலியட் எழுதிய இந்திய வரலாறு என்ற நூலில் முஹம்மது கஜினி யின் 17 படையெடுப்புகள் பற்றி குறிப்பிட்டுள்ளார்.



440.களப்பிரர் ஆட்சி தென் தமிழகத்தில் பாண்டியர்களால் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.


441.காங்கிரசிலிருந்து வெளியேறிய இராஜாஜி இளம் இந்திய என்ற கட்சியை ஆரம்பித்தார்.


442.ஹரப்பா மக்களின் ஆண் கடவுள் - பசுபதி.
1921 தயாராம் ஷானி ஹரப்பா
1922 RD பானர்ஜி மொகஞ்சதாரோ.


443.உலக பொருளாதாரத்தில் பெருமந்தம் ஏற்பட காரணம் பாதக வாணிபம் வேலையில்லா திண்டாட்டம் காரணம் ஆகும்.இதில் பாதிக்கப்படாத நாடு சோவியத் ரசியா.


444.வாக்குரிமை 21 இலிருந்து 18 ஆக மாற்றப்பட்ட சட்ட திருத்தம் 61 வது சட்ட திருத்தம்.


445.ஜனவரி 25.- தேசிய வாக்காளர் தினம் .
நவம்பர்12- உலக நிமோனியா தினம் - .
நவம்பர்12- தேசிய பொது ஒலிபரப்பு தினம் எப்போது கொண்டாடப்படுகிறது 



446.நவம்பர்12 - உலக நிரிழிவு தினம், குழந்தைகள் தினம்
நவம்பர்19 - சர்வதேச ஆண்கள் தினம்


447.*அரசர்களின் 5 கடமைகள்:*
1. கல்வி கற்பதை ஊக்குவிப்பது
2.சடங்குகளை நடத்துவது
3.பரிசுகள் வழங்குவது
4. மக்களை பாதுகாப்பது
5.குற்றவாளிகளை தண்டிப்பது
              

448.சங்ககாலம் *பொ. ஆ. மு. மூன்றாம் நூற்றாண்டு முதல் பொ. ஆ. மு. மூன்றாம் நூற்றாண்டு வரை*
சங்ககால உள்ளாட்சித் நிர்வாகம் மண்டலம்-->நாடு --> கூற்றம் --> ஊர் (சிற்றூர் , பேரூர் , மூதூர்).

449.சங்கொடு தாரை காளம் தழங்கோலி முழங்கு பேரி
வெங்குரல் பம்பை கண்டை வியன் துடி திமிலை தட்டி. - பெரியபுராணம் .



450.மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றூத
முத்துடை தாமம் நிரை தாழ்ந்த பந்தர்கீழ் - நாச்சியார் திருமொழி.


SasidharanAnnamalaiInstitute Free Tnpsc Coaching 
https://t.me/SasidharanAnnamalaiInstitute


தினம் 25 வினாக்கள்_TNPSC 
https://youtu.be/zdDdUX5llPU

Comments

Popular posts from this blog

Rhyming Vocabularies

PRESENT PERFECT TENSE and PRESENT PERFECT PASSIVE VOICE

Present Continuous Tense