*20.தினம் 25 வினாக்கள்_TNPSC 25-11-22*
*20.தினம் 25 வினாக்கள்_TNPSC 25-11-22*
476.திருவள்ளுவர் பெயரில் முதல் கணினி DCM Data products என்ற நிறுவனத்தால் 1983 செப்டம்பர் மாதம் வெளியிடப்பட்டது .
477.வெற்றி வேர்கை நறுந்தொகை என்ற பெயரால் அழைக்கப்படுகிறது.வெற்றி வேற்கை அதிவீர ராம பாண்டியன்.
478.மலைபடுகடாம் - பெருங்கௌசிகனார்.
583 வரிகள். நன்னன் என்னும் குறுநில மன்னன் பாட்டுடை தலைவன்.
479. ஒரே நேரத்தில் நூறு செயல்களை செய்தல் - சதவதானம்.
சதவதானி செய்கு தம்பி பாவலர்.
1874 to 1950 செய்கு தம்பி பாவலர்.
480 .
கபிலர் குறிஞ்சிப்பாட்டு
கபிலர் நண்பர் - இடைகாடனார்.
481.திருவிளையாடற் புராணம் மூன்று காண்டங்கள் 64 படலங்கள்..(பரஞ்சோதி முனிவர்)
1.மதுரை காண்டம்
2. கூடற் காண்டம்
3. திருவாலவாய் காண்டம்
482. இரு பால் பொதுவான பருவங்கள்
காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம் , வருகை, அம்புலி.
ஆண் - சிற்றில் , சிறுபறை, சிறு தேர்.
பெண் - கழங்கு, அம்மானை, ஊசல்.
483.முதல் மக்கள் நீதிமன்றம் நடைபெற்ற மாநிலம் குஜராத்.
484. காச நோய் காற்று மூலம் பரவுகிறது.
485.மீனின் சுவாச உறுப்பு செதில்கள்.
486.4 நிமிடங்களுக்கு மேல் பிராண வாயு கிடைக்காவிட்டால் மூளை செயல்திறனை இழக்கிறது.
487.பிரிவு 14 சட்டத்தின் முன் அனைவரும் சமம்.
பிரிவு 15 மதம் இனம் அடிப்படையில் பாகுபாட்டை தடை செய்கிறது.
488.1938 ஆம் ஆண்டு நீலாம்பிகை அம்மையார் பெரியார் பட்டத்தை வழங்கினார்.
489.விவாட் சே விஸ்வாஸ் திட்டம் நேரடி வரியுடன் தொடர்புடையது.
490.இந்திய ரிசர்வ் வங்கி ஜனவரி 1 , 1949 ஆம் ஆண்டு அரசுடமையாக்கப்பட்டது.
491.படிவுப் பாறைகள் நிலக்கரி , எண்ணெய் , இயற்க்கை வாயு உருவாக காரணமாக உள்ளது.
492. மெக்கா மசூதி உலகிலேயே மிகப்பெரிய பள்ளி வாசலாக உள்ளது.
493.பிரிவு 315 மத்திய தேர்வாணையம்
பிரிவு 324 தேர்தல் ஆணையம்
494.1967 இல் இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தால் பசுமை புரட்சி
அறிமுகப்படுத்தப்பட்டது.
495.வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு நூலை இயற்றிய மா. பொ.சிவஞானம் தமிழரசு கழகத்தை தொடங்கினார்.
496.மான்சூன் என்ற சொல் மௌசீம் என்ற அரபு சொல்லிலிருந்து பெறப்பட்டது.
உலகிலேயே அதிக மழை பெறும் பகுதி (1141செ. மீ) மேகாலயாவில் உள்ள மௌன்சிராம் ஆகும்.
497.அடகாமா பாலைவனம் பூமியிலேயே வறண்ட பகுதியாகும்.
உயிர்க்கோளக் காப்பகங்கள் என்பது நிலம் மற்றும் கடலோர பகுதிகளில் பாதுகாக்கப்பட்ட பகுதியாகும்.
498.
24.07.1991 அன்று PV நரசிம்ம ராவ் அவர்களால் புதிய பொருளாதார கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டது.
அப்போதைய நிதி அமைச்சர் மன்மோகன் சிங்.
499.ராஜா செல்லையா கமிட்டி வரி சீர்திருத்தம்.
பல்வந்த் ராய் - பஞ்சாயத்து ராஜ்.
நரசிம்மன் கமிட்டி - வங்கி நிதித்துறை சீர்திருத்தம்.
500.முஸ்லீம்கள் ஆட்சி முகமது கோரி யால் நிறுவப்பட்டது.
முகலாயர்கள் ஆட்சி பாபர் மூலம் நிறுவப்பட்டது.
SasidharanAnnamalaiInstitute Free Tnpsc Coaching
https://t.me/SasidharanAnnamalaiInstitute
https://chat.whatsapp.com/DJopKnSiHctGNRC4090aqn
Join before group fills
#Tnpsc #Trending #TnpscGr01 , 02, 04 #குரூப்4 #Group தினம் 25 வினாக்கள்_TNPSC #Group4
http://sasidharanannamalaiinstitute.blogspot.com/2022/11/14-25-tnpsc-19-11-22.html
தினம் 25 வினாக்கள்_TNPSC
https://youtu.be/zdDdUX5llPU
Comments
Post a Comment