*21.தினம் 25 வினாக்கள்_TNPSC 26-11-22*

*21.தினம் 25 வினாக்கள்_TNPSC 26-11-22*
501.திருவள்ளுவர் தவசாலையை திருச்சி அருகில் அல்லுரில் நிறுவியவர் ரா.இளங்குமரனார்.
பாவாணர் நூலகம் நிறுவியவர் ரா.இளங்குமரனார்.


502.தமிழகம் முழுவதும் திருக்குறள் சொற்பொழிவுகளை நடத்தி வருபவர்
ரா.இளங்குமரனார்.
தமிழ் தென்றல் திரு. வி. கா.போலவே கண்களை மூடி எழுதும் ஆற்றல் பெற்றவர் ரா.இளங்குமரனார்.

503.தமிழ் சொல் ஆராய்ச்சியில் உச்சம் தொட்டவர் மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர்.

504.கவிஞாயிறு தாராபாரதி.
மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர்.
கவிஞரேறு வாணிதாசன்.
கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை.

505. சொல் என்னும் பொருள் தரும் வேறு சொற்கள் மொழி, பதம் , கிளவி.
ஓரெழுத்து ஒரு மொழி 42 .
ஆ - பசு.

506.பாண்டியர்களின் தலைநகரம் மதுரை.
இரண்டாவது தலைநகரம் திருநெல்வேலி.
வளம் செழிக்க செய்யும் ஆறு தன்பொருனை தாமிரபரணி.

507.திருநெல்வேலி சிறப்பு பொதிகை மலை.
பொதிகை மலையில் வாழ்ந்தவர் அகத்தியர்.
பொதிகை மலை முதலிடம் கொடுத்து பாடியவர் இளங்கோவடிகள்.

508.பயணம் மூன்று வகைப்படும்.
நீர்வழி பயணம் இரண்டு வகைப்படும்.
கடற் பயணத்தை தொல்காப்பியர் முந்நீர் வழக்கம் என்றார்.

509. கலம், கப்பல் , நாவாய் 
பெரிய பாய்மரம் , திருகைத்தி பாய்மரம்,

510.இந்தியாவில் 1300 இக்கும் மேற்ப்பட்ட மொழிகள் பேசப்படுகிறது.
நான்கு மொழி குடும்பங்கள் 

511. தமிழியன் என்றவர் ஹோக்கன்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், தோண்டி, மால்தோ .

512.தேவர்களின் மூன்று குணங்கள் சத்துவம் , இராசசம் , தாமசம் .

513.மதுரையில் கோயில் கொண்டிருக்கும் சொக்கநாதர் பாடப்பட்ட தமிழ் விடு தூது கலிப்பவால் பாடப்பட்டது.


514.உப்பு சத்தியாகிரகம் பங்கு பெற்றதற்காக K.காமராஜ் அழிப்பூர் சிறைச்சாலை.


515.ஒத்துழையாமை இயக்கத்தின் போது தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் - ஈ. வெ. ராமசாமி 


516.உலகின் முதல் திட்டமிடப்பட்ட நகரம் உள்ள நாகரீகம் - ஹரப்பா (1921 தயாராம் ஷானி)


517.இரண்டாம் சந்திர குப்தர் -சாகரி, விக்கிரமாதித்தன்.
சமுத்திர குப்தர் - கவிராஜா.
மகாராஜா - ஶ்ரீ குப்தர், கடோத் கஜர்.

518. தேவி சந்திர குப்தம், முத்ரா ராட்சசம் - விசாக தத்தர்.

519.இரண்டாம் சந்திர குப்தர் - மெக்ரவுளி 
இரும்புதூண்
சமுத்திர குப்தர் - அலகாபாத் தூண் கல்வெட்டு .
ஸ்கந்த குப்தர் - பிதாரிதூண்

520.அறுவை சிகிச்சை - சுஸ்ருதர்.
மாயவித்தை காரர் - விட்டல் பட்டர்.
ஆயுர் வேதம் - தன்வந்திரி.



521.ஜோதிடம் - காகபானகர்.
கட்டிட கலை - சன்கு.
வானியல் - வராகமிகிரர்.
இலக்கண ஆசிரியர் - வராச்சி.

522. முதல் எழுத்து வடிவம் - சுமேரியர்.

523.1908 செய்தித்தாள் சட்டம்
1908 வெடிமருந்து சட்டம்
1910 இந்திய பத்திரிக்கை சட்டம்
1916 லக்னோ ஒப்பந்தம் 


524.1978 - நடுவண் அரசு பெரியார் அஞ்சல் தலை வெளியிடல்
1995 - நடுவண் அரசு முத்துராமலிங்க தேவர் அஞ்சல் தலை வெளியிடல்
2014 - கைலாஷ் சத்யார்த்தி நோபல் பரிசு பெற்ற ஆண்டு


525."இணையத்தில் இல்லையெனில் உலகத்தில் அது நடைபெறவில்லை" என்பது லீயின் (1990 இல் டிம் பெர்னர்ஸ் லீ WWW வை கண்டறிந்தார்) புகழ்பெற்ற வாசகம்.

அறிமுக சலுகையாக முதல் 1000 மாணவர்களுக்கு Tnpsc Free coaching

*SasidharanAnnamalaiInstitute*
Contact :9894749445

*Telegram:*
https://t.me/SasidharanAnnamalaiInstitute

*Google Map:*
https://maps.app.goo.gl/LXqqQH2G2BEzGoFf8

*Youtube channel*
https://youtu.be/QK3emYrKg8s

Comments

Popular posts from this blog

Rhyming Vocabularies

PRESENT PERFECT TENSE and PRESENT PERFECT PASSIVE VOICE

Present Continuous Tense