*23.தினம் 25 வினாக்கள்_TNPSC 28-11-22*
*23.தினம் 25 வினாக்கள்_TNPSC 28-11-22*
551. அறம் - பாயிறவியல், துறவறவியல், இல்லறவியல், ஊழியல்.
பொருள் - அரசியல், அமைச்சியல் , ஒழிபியல்.
இன்பம் - களவியல், கற்பியல்.
552.
சுகுவாமிஸ் பழங்டியினர் தலைவர் சியாட்டால்.சியாட்டல்அமெரிக்கா குடியரசு தலைவருக்கு கடிதம் எழுதினார்.
553.மு.மேத்தா - ஆகாயத்துக்கு அடுத்த வீடு, ஊர்வலம் , சோழ நிலா, மகுட நிலா, கண்ணீர் பூக்கள்.
554.ஃப்ரெஞ்ச் அரசிடம் செவாலியர் விருது பெற்ற பாவலர் மணி வாணிதாசன் - தமிழச்சி, தொடுவானம், கொடிமுல்லை, எழிலோவியம், குழந்தை இலக்கியம்.
555.கேசரி மற்றும் மரட்டா பத்திரிக்கை பால கங்காதர திலகரால் நிறுவப்பட்டது.
556.இந்தியாவின் குரல், ராஸ்ட் கோப்தார் பத்திரிக்கை தாதாபாய் நௌராஜி நிறுவப்பட்டது.
557.நற்றிணை 9 to 12 அடி = 400+1 பாடல்கள்
உழவன்
*"கோட்சுறா எறிந்ததென"*
*முத்துப்படு பரப்பிற் கொற்கை மூன்றுறை - நற்றிணை*
*தந்நாடு விளைந்த செந்நெல் தந்து
பிற நாட்டின் கொள்ளை சாற்றி*
*அல்லிலாயினும் விருந்து வரின் உவக்கும்*
558.*தொகுத்தவர் தெரியவில்லை*
தொகுப்பு வித்தவர் *பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி*
559."நல்ல"குறுந்தொகை 4 to அடி= 400+1 பாடல்கள்
பாம்பு, செய், முதலை, மீன்
*"பாலோடு வந்து கூழோடு பெயரும்"*
தொகுத்தவர் *பூரிக்கோ*
தொகுப்பு வித்தவர் *தெரியவில்லை*
560. கல்வி என்பது வருவாய் தேடும் வழி அல்ல - விஜயலட்சுமி பண்டிட்.
தாய் மொழியில் கற்க வேண்டும் - திரு. வி.க.
561. ஒரு எந்திரவூர்தி இயற்றுமின் - சீவக சிந்தாமணி.
சிந்தாமணி - ஒளி குன்றாத மணி.
562.தமிழ் காவியியம் படியுங்கள் இன்பம் நுகருங்கள் . திரு. வி.க.
திருக்குறள் ஒரு வகுப்பார்க்கோ ஒரு மொழியார்கோ உரியதன்று அது மண் பதைக்கு உலகுக்கு பொது -திரு. வி.க.
563. படை முரசு, கொடை முரசு, மங்கள முரசு. 36 வகையான முரசுகள் இருந்ததாக சிலப்பதிகாரம் கூறுகிறது.
564.இசை 9 சுவை உடையது.2 வகை.
குரல் வழி இசை, கருவிவழி இசை.
பாணர்கள் இசை கருவிகளை வாசிப்பவர்கள்.
565.2022 86 வது சட்டத் திருத்தத்தின் அடிப்படையில் 6 முதல் 14 வரை அனைவருக்கும் கல்வி.
566.1994 76 வது சட்டத் திருத்தத்தின் படி தமிழக இட ஒதுக்கீடு சட்டம் 9 வது அட்டவணையில் சேர்க்கப்பட்டது.
567.மத்திய ஊழல் தடுப்பு கண்காணிப்பு ஆணையம் சந்தனம் குழு பரிந்துரைத்து.
568.பெருபாரி வழக்கு 1960
கோலக்னாத் வழக்கு 1967
கேசவானந்த 1973
மினர்வா மில்ஸ் வழக்கு 1980
LIC வழக்கு 1995
569.நீதிப் புனராய்வு அமெரிக்கா அரசியலமைப்பில் இருந்து எடுக்கப்பட்டது.
570.வரதன் என்ற இயற்பெயர் கொண்ட காளமேகப் புலவர் இரட்டுற மொழிதழில் புகழ் பெற்றவர்.
571.சிவகாசி குட்டி ஜப்பான் என்று ஜவஹர்லால் நேரு அழைத்தார்.
572.ஆணும் பெண்ணும் சமமாக கருதப்பட வேண்டும் - பாரதியார்.
573.தமிழக அரசியல் சிந்தனையாளர்களில் சிறந்தவர் பெரியார் (1938,1978).சுயமரியாதை இயக்கம்.
574. தோல் கருவி - மத்தளம்
துளை கருவி - புல்லாங்குழல்
நரம்பு கருவி - வீணை
இயற்ககை கருவி - சங்கு.
575.சமத்துவ சமாஜம் - வைகுண்ட சாமிகள்.
அய்யாவழி
#Book #BookReview #SasidharanAnnamalai #Trending #BookReading
அறிமுக சலுகையாக முதல் 1000 மாணவர்களுக்கு Tnpsc Free coaching
*SasidharanAnnamalaiInstitute*
Contact :9894749445
*Telegram:*
https://t.me/SasidharanAnnamalaiInstitute
*WhatsApp:*
https://chat.whatsapp.com/DJopKnSiHctGNRC4090aqn
*Google Map:*
https://maps.app.goo.gl/LXqqQH2G2BEzGoFf8
Dear all,
Whenever you have time please visit
*Youtube channel*
https://youtu.be/QK3emYrKg8s
Comments
Post a Comment