*29.தினம் 25 வினாக்கள்_TNPSC 04-12-22*

*29.தினம் 25 வினாக்கள்_TNPSC 04-12-22*
701. உலகின் கூரை திபெத் பீடபூமி மூன்றாம் துருவம் ஆகும்.

702. புவியியல் தந்தை Geographia என்ற நூலில் புவியின் அளவு குறிப்பிடப்பட்டு உள்ளது.

703.
குஜராத் வென்றதன் நினைவாக அக்பர் கட்டிய நினைவிடம் புலந்தர் தர்வாசா.
அக்பர் அவையை அலங்கரித்த இசை கலைஞர் தான்சேன்.

704.
17 ஆம் நூற்றாண்டை சேர்ந்த குமர குருபரர் கந்தர் கலி வெண்பா என்னும் நூல் இயற்றியுள்ளார்.

705. சோழ நிலா, ஊர்வலம் , ஆகாயத்துக்கு அடுத்த வீடு - மு. மேத்தா.

706.சீன நாட்டில் நலவியலை கற்பித்தவர்
லாவோட்ஸ்

707.தமிழ் உலக மாநாடு
முதல் - கோலாலம்பூர் 1966
இரண்டாம் - பாரீஸ் 1968


707.நல்ல குறுந்தொகை
401 பாடல்கள் கடவுள் வாழ்
சவுரி பெருமான் அய்யங்கார் புதுப்பித்து வெளியிட்டார்.

708.
என் கதைகளின் கதை - சு .சமுத்திரம்.
யானை சவாரி - பாவண்ணன்
ஒரு சிறு இசை - வண்ண தாசன்.
சிற்பியின் மகள் - பூவண்ணன்

709.சாதி என்ற கட்டமைப்பு உடைக்க வேண்டும் என்று கூறியவர் - பெரியார்.


710.உமறுப்புலவரை ஆதரித்த வள்ளல் - சீதக்காதி
கம்பரை ஆதரித்த வள்ளல் - சடையப்ப வள்ளல்.


711.1908 செய்தித்தாள் சட்டம்
1908 வெடிமருந்து சட்டம்
1910 இந்திய பத்திரிக்கை சட்டம்
1963 அணு ஆயுத தடை சட்டம்


712.தென்னாட்டு சிங்கம் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் தபால் தலை வெளியிடப்பட்ட ஆண்டு 1995.
காமராஜருக்கு பாரத ரத்னா விருது 1976 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது.

713.மாநில நிதிகுழு தனது அறிக்கையினை ஆளுநரிடம் சமர்ப்பிக்கும்.

714.சங்கோஷ் நதி அஸ்ஸாம் மற்றும்
மேற்கு வங்காளம் மாநிலங்களுக்கு இடையே எல்லையாக அமைந்துள்ளது.

715.கங்கை நதியின் கிளை நதி பத்மா என்ற பெயரில் வங்க தேசத்தில் பாய்கிறது.

716.யூனியன் பிரதேசங்கள் 15 பிரதிநிதிகளை லோக் சபாவிற்கு அனுப்புகிறது.

717.CA -சமீபத்தில் ransomeware தாக்குதலால் AIIMS நிறுவனம் பாதிக்கப்பட்டது.

718.CA - உலகின் முதல் சூரிய சக்தி மூலம் இயங்கும் காரை லைட் இயர் நிறுவனம் உருவாக்கி உள்ளது.

719.ஆங்கிலக் கால்வாயை நீந்திக் கடந்த முதல் இந்தியர் - மிகிர் சென்.




720.இந்தியாவின் முதல் மாநகராட்சி சென்னை மாநகராட்சி



721.ஆஸ்கர் விருது பெற்ற முதல் இந்தியர் பானு அதையா.
  

722.ஆங்கிலக் கால்வாயை நீந்திக் கடந்த முதல் இந்தியப் பெண்மணி. ஆர்த்தி ஷா
  
723.நோபல் பரிசு பெற்ற முதல் இந்தியப் பெண்மணி அன்னை தெரசா (1979)

724.பதவியை ராஜினாமா செய்த முதல் பிரதமர்- மொராஜி தேசாய்.
இந்தியாவின் முதல் துணைப் பிரதமர்- இரும்பு மனிதர் சர்தார் வல்லவாய் பட்டேல்.


725.
காந்தியை “தேசப்பிதா” என அழைத்தவர். நேதாஜி
   காந்தியை “மகாத்மா” என அழைத்தவர் ரவீந்திரநாத் தாகூர்

Comments

Popular posts from this blog

Rhyming Vocabularies

PRESENT PERFECT TENSE and PRESENT PERFECT PASSIVE VOICE

Present Continuous Tense