*31.தினம் 25 வினாக்கள்_TNPSC 05-12-22*
*31.தினம் 25 வினாக்கள்_TNPSC 05-12-22*
752. இரத்தம் உறைவதற்கு தேவையான தாதுப் பொருள் கால்சியம்.
753.
பாக்டீரியாவை முதலில் கண்டுபிடித்து விவரித்தவர் - வான் லுவன் ஹூக்.
754.
இந்தியாவின் மிகப் பழைமையான மலை ஆரவல்லி மலைத்தொடர்.
755.
இந்தியாவின் முதல் பேசும் படம் ஆலம் ஆரா (1931).
756.பிரிட்டிஷ் பாராளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்தியர்
தாதாபாய்நெளரோஜி.
757.லோக்சபாவின் முதல் சபாநாயகர் ஜி.வி.முவாலாங்கர் (1952-57)
758.ராஜ்ஜிய சபாவின் முதல் தலைவர் எஸ்.வி.கிருஷ்ணமூர்த்தி (1952)
759.இந்தியாவின் முதல் பெண் முதலமைச்சர் - திருமதி. சுசேதா கிரிபாலனி.
760.இந்தியாவின் முதல் நீர்மின் நிலையம்? டார்ஜிலிங் (1898)
761.இந்திய சுரங்கப் பணியகம் மற்றும் இந்திய மாங்கனீசு நிறுவனத்தின் தலைமையகம் நாக்பூரில் உள்ளது.
762. புராண கிலா நிறுவியவர் ஷேர்ஷா
763.மாநில மறு சீரமைப்பு சட்டம் 1956
23 வது மாநிலம் மிசோரம்
25 வது மாநிலம் கோவா.
764.இந்தியாவில் வருமான வரி முதன்முதலில் 1860 ஆம் ஆண்டு ஜேம்ஸ் வில்சன் அறிமுகப் படுத்தினார்.
765.ஆனந்தரங்கர் 30 மார்ச் 1709 இல் பெரம்பலூரில் பிறந்தார்.
766. அரை வயிற்று கஞ்சிக்கு அல்லல் படும் ஏழைகளின் உறுப்பினராக பேசுகிறேன் - Dr.B.R.அம்பேத்கர்
767.சுட்டு எழுத்துகள் மூன்று வகைப்படும்
அ சேய்மை சுட்டு
இ அண்மை சுட்டு.
768.பெரியாரின் சிந்தனைகள் - வே ஆனைமுத்து.
தம்பிக்கு - அண்ணா.
ஆகாயத்துக்கு அடுத்த வீடு - மு மேத்தா.
769.இந்தியாவிற்கும் வங்க தேசத்திற்கும் இடையேயான நதிகள் 54.
770.உச்சநீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதி- மீரா சாகிப் பாத்திமா பீவி.
771.
இந்தியாவின் முதல் பெண் ஐ.பி.எஸ். அதிகாரி- கிரன் பேடி.
772.உச்சநீதிமன்றத்தின் முதல் தலைமை நீதிபதி ஹிராலால் கானியா.
773.தமிழகத்தில் இயற்கை ரப்பர் உற்பத்தியில் முதன்மையானமாவட்டம் கன்னியாகுமாரி.
774.ஆங்கிலக் கால்வாயை நீந்திக் கடந்த முதல் இந்தியப் பெண்மணி. ஆர்த்தி ஷா
775.எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த முதல் இந்தியப் பெண்மணி- பச்சேந்திரி பால்.
Comments
Post a Comment